வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாக வந்து நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #LeftParties #StandaWithFarmers #RepealFarmActs @SuVe4Madurai@twitter.com
#StandaWithFarmers #RepealFarmActs #LeftParties
மே. வங்காள மாநிலத்தில் இடதுசாரிகளுடனான கூட்டணியை இறுதி செய்த ராகுல் காந்தி
https://www.patrikai.com/west-bengal-assembly-elections-congress-announces-alliance-with-left-parties/ #WestBengal #WestBengalElection2021 #assemblyelections2021 @RahulGandhi@twitter.com #alliance #leftparties
#LeftParties #alliance #assemblyelections2021 #WestBengalElection2021 #westbengal
தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்! சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், #CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர். #LEFTParties #Protest #GST #Bank #Interest
#gst #interest #protest #bank #cpim #cpi #LeftParties
மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி செப்டம்பர் 19 அன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் #CPIM #CPI #CPIML #LeftParties #Protest
#cpim #cpi #LeftParties #protest #cpiml