CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இடதுசாரிகளை யாரும் ஒழித்துவிட முடியாது என தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இடதுசாரி கட்சிகளின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடுவோர் எங்கள் வெற்றி விகிதத்தை கவனிக்க வேண்டும். யாரும் அடையாத வெற்றி வீதம் - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#indiandemocracy #cpim #LeftAlternatives #LeftWins

Last updated 4 years ago