RT @thirumaofficial
விவசாயக் குடிகளைக் காவுக்கொடுக்கும் சட்டங்களைத் திரும்பெற வலியுறுத்துவோம்.
கார்ப்பரேட்டுகளின் அடிபற்றி தொண்டூழியம் செய்யும் மோடி அரசின் மக்கள்விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்.
விவசாயக்குடிகளின் போராட்டம் வெல்லட்டும்!
#LetsSupportBharatBandh #ScrapAntiFarmersActs