'லவ் ஜிகாத்' என்ற வாக்கியமே அபத்தமான ஒன்று. வகுப்பு வெறி நோக்கம் கொண்டது, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிரானது. பாஜகவின் பிற்போக்குச் சிந்தனையின் கண்டுபிடிப்பு இது - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #lovejihaad #LoveJihadLawDebate
#cpim #LoveJihaad #LoveJihadLawDebate