CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

குன்றாண்டார் கோவில் ஒன்றியம் மின்னாத்தூர் ஊராட்சி நரங்கியன்பட்டி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான பேருந்து வசதியை இன்று கந்தர்வகோட்டை MLA தோழர் மா.சின்னதுரை அவர்கள் துவக்கி வைத்தார்.

#cpim #MChinnaduraiMLA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தஞ்சாவூர் திருவிழாவில் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் பலியானது தொடர்பாக சட்டப் பேரவையில் ஏப்.27 கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை

#cpim #tanjore #TempleFestivel #FireAccident #TanjoreFireAccident #TNGovt #TNAssembly #MChinnaduraiMLA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களையும் உள்ளடக்கிய வகையில் திட்ட அறிக்கை தயாரித்து செயல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் - தோழர் எம்.சின்னத்துரை.எம்.எல்.ஏ.,

#CauveryGundarRiverLink #MChinnaduraiMLA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

எம்.சின்னதுரை.எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று ரூ 281.1 கோடியில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம்...

#CauveryGundarRiverLink #MChinnaduraiMLA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உழைப்பைக் கூட சாதியப் பாகுபாட்டோடு பார்க்கும் அவலம் இந்தியாவில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது – தோழர் எம்.சின்னத்துரை.MLA more : youtu.be/VPfKwYOTaek

#castediscrimination #Pudhupatti #MChinnaduraiMLA #StopViolenceAgainstDalits #cpim #DalitLivesMatter #PudhupattiSalonIssue

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா தொற்றால் உயிரிழந்த முருகேசன் மனைவி காந்திமதி, தனக்கொடி மனைவி தங்கப்பொண்ணு ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை கந்தா்வகோட்டை MLA தோழர் அவர்கள் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வழங்கினார்.

#cpim #MChinnadurai #MChinnaduraiMLA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே பேருந்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

#MChinnaduraiMLA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பகுதிகளில் புதிய போக்குவரத்து வழித்தடங்களை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னத்துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

#cipm #MChinnaduraiMLA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியில் 46வது நாளாக செயல்பட்டு வரும் DYFI-SFI தோழர்களை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னதுரை அவர்கள் நேரில் சந்தித்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

#cpim #COVIDSecondWave #MChinnaduraiMLA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மின்னாத்தூர் பாபுடையான்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகித்து, மக்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும், கேட்டறிந்தார் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னத்துரை.

#cpim #COVIDSecondWave #MChinnaduraiMLA #ChinnaduraiWorks

Last updated 3 years ago