திரு. @dmk_raja@twitter.com, சட்ட வல்லுனரான நீங்கள் அண்மைய #PriyaRamani vs. predator #MJAkbar வழக்கின் தீர்ப்பைப் படித்தீர்களா?
"Dignity of a victim is greater than the reputation of the accused" என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆளை தலைமையேற்க எப்படி நம் கட்சி அனுமதி அளித்தது?
திரு @thirumaofficial@twitter.com, சட்டம் அறிந்த நீங்கள் அண்மைய #PriyaRamani vs. predator #MJAkbar வழக்கின் தீர்ப்பைப் படிக்கவில்லையா?
மாநில நலனுக்காக சொந்தச் சின்னம் விடுத்து சூரியன் சின்னத்தில் போட்டியிடும் நீங்கள் எவ்வளவு நாள் "தோழமை சுட்டல்" மட்டுமே செய்வீர்கள்?
#CancelVairamuthu #MJakbar #PriyaRamani
Centrist politicians & critiques were piss-boiled when liberal left rejected Manu.
Centrists say, "nobody uses Manu these days". Look at this @ikamalhaasan@twitter.com, a constitutional court referring to Hindu mythological texts for reference!
#PriyaRamani vs. predator #MJAkbar
Can you please refer to constitution and not these mythological stories?
#PriyaRamani vs. #MJAkbar