17000 படுக்கைகள்: தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம்! முதல்வர் ஸ்டாலின்…
https://www.patrikai.com/17000-beds-we-have-met-the-oxygen-demand-for-tamil-nadu-chief-minister-stalin/
@CMOTamilnadu@twitter.com #OxygenBeds #mkstalinfortn #TamilNadu #coronavirus #COVID19 #patrikaidotcom
#Patrikaidotcom #COVID19 #coronavirus #tamilnadu #MKStalinForTN #OxygenBeds
மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் #கொரோனா தடுப்பு மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
https://www.patrikai.com/corona-prevention-center-with-500-oxygen-beds-in-madurai-mk-stalin-opened/
#Corona #TNFightsCorona #MKStalinForTN #MKStalinEraBegins #Oxygen #hospitalbeds @CMOTamilnadu@twitter.com #madurai #maduraicorporation #patrikaidotcom
#Patrikaidotcom #maduraicorporation #Madurai #HospitalBeds #oxygen #MKStalinEraBegins #MKStalinForTN #TNFightsCorona #corona #கொரோனா
தமிழக 16-வது #சட்டப்பேரவை-யின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது….
https://www.patrikai.com/the-first-meeting-of-the-16th-legislative-assembly-of-tamil-nadu-starts-today/
#TNAssembly #MKStalinForTN #KalaivanarArangam #DMKGovt #DMK4TN @mkstalin@twitter.com #patrikaidotcom
#Patrikaidotcom #DMK4TN #DMKGovt #kalaivanararangam #MKStalinForTN #TNAssembly #சட்டப்பேரவை
What had Bihar achieved by removing APMC?
#TNstandsWithFarmers
#MKStalinForTN
#MKStalinForTN #TNstandsWithFarmers
எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், ஒரு சுயநலம் இருக்கும். மத்திய அரசுடன் இனைந்திருந்தால், அடுத்த பத்தாண்டுகள் சிம்மாசனத்தில் அமரலாம். ஆனால் சுயநலமற்று ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து கொள்கையை தாங்கி பிடிப்பதே அவரை மேலும் மேலும் உயர்த்துகிறது
#MKStalinForTN
ஒரு எதிர்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று எடுத்துக்காட்டாக இருக்கிறார் திரு ஸ்டாலின். ஜனநாயக ரீதியாக ஆளுங்கட்சிக்கு எதிராக நீதிமன்றங்களை நாடுவது, அனைத்து கட்சிகளையும் இனைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பது என்று தொடர்ந்து களத்தில் இயங்குகிறார்.
#MKStalinForTN
RT @Udhaystalin
கைது-சிறை என தொடங்கிய பொதுவாழ்வு. சுயமரியாதைக்கு எதிரான அடிமைத்தனத்தை, உரிமைகளை நசுக்கும் பாசிசத்தை வீழ்த்த முத்தமிழறிஞரின் வழியில் 45ஆண்டுக்கு மேலான தொடர் உழைப்பு. கழக தலைவராக 2 ஆண்டுகளை நிறைவுசெய்யும் தலைவர் @Mkstalin அவர்களை இளைஞரணி சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம் #MKStalinForTN
RT @kavidmk
Leader who stands by the people in crisis.
Leader who has dedicated his entire life for TN people.
Leader who always affirms equality,
fraternity, democracy in the state.
Leader of the people.
RT @Surya_BornToWin
In entire India both Ruling and Opposition parties affairs to stand against BJP, Stalin is the only person who has been fearlessly fighting against them from day one. Staking never gave up and never stopped.He is determined to fight against BJP no matter what💪
RT @stalinjacka
வா! என்னோடு கை கோர்க்க வா!
ஒன்றாக முன்னேற மட்டுமல்ல, தேவைபட்டால் சில அடிகள் பின்னே வைக்க, இயற்கை பிற உயிர்களுக்காக சில அடிகள் பின்னே வைப்பது முன்னேற்றமே!
வா! இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா!
கடந்த பத்து ஆண்டுகளில் கல்வி பொருளாதாரம் உட்கட்டமைப்பு என்று அனைத்திலும் தமிழகம் பின்னடைவை சந்தித்து உள்ளது. திமுக ஆட்சிக்கு வருவது ஒன்று தான் தமிழகம் மறுமலர்ச்சி அடைய வழி
#MKStalinForTN
RT @edwinarockia
வென்றெடுப்போம் தமிழகத்தை...
RT @IlovemyNOAH2019
"என்னைவிட கழகம் பெரிது என்றார் கலைஞர். அவர் வழியில் நானும் சொல்கிறேன் என்னைவிட கழகம் பெரிது. திமுகதான் எந்த தனிமனிதனையும்விட பெரியது. உதயசூரியன் சின்னம்தான் எந்த பெரிய மனிதனைவிடவும் பெரியது"
@Mkstalin கடந்த ஆண்டு இதே நாளில்பேசிய பேச்சு
🌹🌹🌹
RT @IlovemyNOAH2019
அடுத்த வருடம் இதே நாளில் தமிழக முதல்வராக திரு @Mkstalin அவர்களை பார்க்க வேண்டும் என்பதே மட்டுமே எனது ஒரே ஒரு வாழ்நாள் விருப்பம்
வாழ்த்துகள் உழைப்பாளியே
🌺🌺🌺
RT @skpkaruna
திமுக தலைவர் பொறுப்பு என்பது 50 ஆண்டு காலம் ஒரு பேராளுமை இருந்த இடம். அதை எவ்விதக் குறைகளும் இன்றி தமது உழைப்பால் இரண்டு ஆண்டு காலமாக இட்டு நிரப்பிக் கொண்டிருக்கும் எங்கள் தலைவர் @Mkstalin அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும். 🙏💐
#MKStalinForTN
RT @OndrinaivomVaa
#MKStalinForTN https://twitter.com/arivalayam/status/1299051620806746112