#KambakhtPaisa | किसान, कृषि, गांवों में रोज़गार, #MNREGA; क्या इन सब बिंदुओं का ख्याल सरकार इस साल union budget रखेगी? कम्बख्त पैसा पर इन सभी मुद्दों पे बातचीत करने के लिए साथ जुड़ रहे हैं जाने माने agricultural economist विजय सरदाना @vijaysardana@twitter.com
@Alteredpandit@twitter.com | #Budget2023
#Budget2023 #MNREGA #kambakhtpaisa
RT @MBRajeshCPM@twitter.com
Kerala became the first state in India to establish a Welfare Fund Board for #MNREGA workers. Over 28 lakh workers including workers under the state’s Ayyankali Urban Employment Guarantee program will benefit from this, as promised in the #LDF's election manifesto.
#KeralaLeads
🐦🔗: https://twitter.com/MBRajeshCPM/status/1611666070838087680
8 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் விளம்பரத்துக்கு ரூ 6491 கோடி செலவு MNREGA ஊதியத்துக்கு நிதி இருக்காது. ஆனால் விளம்பரத்துக்கு மட்டும் நிதி இருக்கும் - தோழர் @SitaramYechury@twitter.com #CPIM #BJPGovt #Advertisements #MNREGA #Modi4Corporates
#cpim #BJPGovt #advertisements #MNREGA #Modi4Corporates
சேவை என்ற பெயரில் மோடி செய்யும் துரோகம்! - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #IndianEconomy #EconomicFalldown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #FarmersLivesMatter More: https://youtu.be/48GWqisnQYM
#cpim #IndianEconomy #EconomicFallDown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #farmerslivesmatter
இந்திய விவசாயிகளுக்கு மோடியின் துரோகமும் பொய்த்துப்போன வாக்குறுதிகளும் - தோழர் @VijooKrishnan@twitter.com அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #ModiBetrayedFarmers #CropInsurance #FarmersIncome #MNREGA
#AIKS #ModiBetrayedFarmers #CropInsurance #FarmersIncome #MNREGA
நூறு நாள் வேலைத் திட்டத்தில் (MNREGA) மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை பறித்து மக்களை பட்டினியில் தள்ள முயற்சிக்கும் சதியை முறியடிப்போம் - தோழர் பெ.சண்முகம் மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #MNREGA #MODIGOVT #BJPGovtFails
#MNREGA #Modigovt #BJPGovtFails
இந்தியாவின் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட MNREGA திட்டத்தில் வேலைக்காக விண்ணப்பித்த 8 கோடி பேரில் 1 1/2 கோடி பேருக்கு வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. #CPIM #BJPGovt #ModiLies #MNREGA #NewParliment
#cpim #BJPGovt #ModiLies #MNREGA #NewParliment
இந்த இலவசங்கள் (mufti ki revadi) எல்லாம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உழைப்பை செலுத்தியுள்ள தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக கூலிக் கூட வழங்கப்படாத நேரத்தில் அளிக்கப்பட்டுள்ளது - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Defaulters #BadLoans #writeoff #MNREGA #ModiFails
#cpim #DEFAULTERS #badloans #writeoff #MNREGA #ModiFails
இந்திய வங்கிகளுக்கு முதலாளிகள் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி (29.7 பில்லியன் டாலர்). இது உலகில் உள்ள 87 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை (GDP) விட அதிகமாகும். #MNREGA #GDP #BANK #HealthMinistry #Modi4Corporates
#MNREGA #gdp #bank #HealthMinistry #Modi4Corporates
MGNREGSக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கயுங்கள்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 100 நாள் வேலைத் திட்டத்தின் (MGNREGS)கீழ் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதியங்களை வழங்க உடனடியாக நிதியை விடுவிக்கவும்! #MNREGA #100Days #FundRaise
பெண்களின் ‘கட்டாய’ உழைப்பை அங்கீகரித்திடுக! #WomenEmpowerment #CMIE #MNREGA
Listen More on : https://spoti.fi/3nc4rc1
Read more on : https://bit.ly/3QL0FUs
#womenempowerment #CMIE #MNREGA
100 நாள் வேலை திட்ட முறைகேடுகளை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது, அடக்குமுறையையும் மீறி சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. #TARATDAC #MNREGA More : https://youtu.be/rjXFPoZqgoQ
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு
https://patrikai.com/rs-949-crore-allocated-for-100-days-mgnrega-program-in-tamil-nadu-government-of-tamil-nadu/ via @patrikaidotcom@twitter.com
நகர்ப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான செலவீனங்களில் ரூபாய் 25000 கோடி ரூபாயை குறைத்திருக்கிறது ஒன்றிய அரசாங்கம் #Budget2022 #UrbanEmployment #MNREGA #ModiFails #ModiBetrayedIndian
#MNREGA #ModiFails #Budget2022 #UrbanEmployment #ModiBetrayedIndian
No Qualms in lying - so hard-skinned is this Govt and its loony officials...
---
RT @PankajPachauri
Shocked at the Finance Secretary flatly claiming there is no cut in #MNREGA budget.
This is from Expenditure Annexure from his Ministry’s document.
Can you estimate your poor and the jobless?
https://twitter.com/PankajPachauri/status/1488537960744374272
ஒன்றிய அரசின் கொத்தடிமைகளா மாநில மக்கள்? – தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #ModiGovt #BJPDestroyingIndia #MNREGA #GST More : https://youtu.be/ZNIwmxlfUy8 https://twitter.com/tncpim/status/1474008013052669954/video/1
#gst #Modigovt #cpim #BJPDestroyingINDIA #MNREGA