CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ 3 லட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கும் நிகழ்வில், பி.ஆர்.நடராஜன்.எம்.பி., பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.

#PRNatarajanMP #MPLADSFund

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை கீரணத்தம், தொட்டிபாளையம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை & 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டியை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன்.

#PRNatarajanMP #MPLADSFund

Last updated 3 years ago