எம்.பி-யாக இருந்தபோது தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டப்பட்ட அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை தோழர் டி.கே.ரங்கராஜன் இன்று திறந்து வைத்தார்... #CPIM #TKRangarajan #MPLADSfunds
#cpim #TKRangarajan #MPLADSFunds