விலைவாசி உயர்வை விவாதிக்க மாட்டோம் என்ற அரசின் பிடிவாதம் 11வது நாளில் முறியடிப்பு; மக்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.களுக்கு எதிரான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PriceHike #MPSuspended #Parliment
#cpim #pricehike #MPSuspended #parliment