தேசிய பணமயமாக்கல் திட்டத்தில் BSNL, MTNL சொத்துக்கள் விற்க முனைப்பு;
நாட்டின் வளங்களை பகற் கொள்ளை அடிக்க தீவிரம்...
மக்களின் வளங்களை கபளீகரம் செய்யும் இப்பகற் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம் - தோழர் @SitaramYechury@twitter.com #CPIM #BSNL #MTNL #BJPCorruption #BJPDestroyingIndia
#cpim #bsnl #MTNL #BJPCorruption #BJPDestroyingINDIA
#MTNL மற்றும் #BSNL அதிகாரிகளுடன் மும்பையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் கோவை எம்.பி., தோழர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டார். #PRNatarajanMP