எங்களது கோரிக்கை எப்போது முடிப்பீர்கள் என்பது அல்ல. எப்போது துவங்குவீர்கள். நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். #MaduraiAIIMS #MaduraiHospital #ModiGovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
#MaduraiAIIMS #maduraihospital #Modigovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம் - தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி. #CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
#cpim #MaduraiAIIMS #BJPexposed #SuVenkatesanMP #jpnadda #BJPLies
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம்...- தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி.#CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
#cpim #MaduraiAIIMS #BJPexposed #SuVenkatesanMP #jpnadda #BJPLies
2026ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும்! மத்திய இணையமைச்சர் தகவல் https://patrikai.com/madurai-aiims-work-will-conclude-in-2026-says-union-health-minister-bharati-pravin-pawar/ via @patrikaidotcom@twitter.com
#Madurai #maduraiaiims #aiims @DrBharatippawar@twitter.com
ஜே.பி.நட்டா மட்டுமல்ல பாஜகனாவே பொய்தான் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BJP #MaduraiAIIMS #JPNadda #BJPLies More: https://youtu.be/CaMIfehlvh0
#cpim #bjp #MaduraiAIIMS #jpnadda #BJPLies
95% பணிகள் நிறைவு பெற்ற மதுரை எய்ம்ஸ் கட்டிடம் எங்கே? நட்டாவுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி
https://patrikai.com/where-is-95-completed-madurai-aiims-building-members-of-parliament-questioned-to-jp-nadda/ via @patrikaidotcom@twitter.com
#MaduraiAIIMS #Madurai #AIIMS #AIIMSMadurai @manickamtagore@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com
#Aiimsmadurai #AIIMS #Madurai #MaduraiAIIMS
#MaduraiAIIMS - நாடாளுமன்ற விதி 377ன் கீழ் தோழர் @SuVe4Madurai@twitter.com.எம்.பி., எழுப்பிய கேள்விக்கு, மொத்த தேவையான ரூ 1977.8 0 கோடிகளில் ஜெய்கா கடன் ரூ 1627.7 கோடி. மீதம் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும். 2026 அக் பணிகள் முடிவுறுமென அமைச்சர் பதிலளித்துள்ளார்.
#MaduraiAIIMS மருத்துவமனை தொடர்பான ஊடக கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் @KN_NEHRU@twitter.com அவர்கள், தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் ஏற்பார்கள் - தோழர் @kbcpim@twitter.com, மாநிலச் செயலாளர் #CPIM
மதுரை எய்ம்ஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தில் அடுத்த முன்னேற்றம்... #AIIMS #MaduraiAIIMS #CPIM #SuVenaktesan #MaduraiMPDemands
#MaduraiMPDemands #AIIMS #MaduraiAIIMS #cpim #SuVenaktesan
எய்ம்ஸ் பணிகள் தாமதமவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
https://www.patrikai.com/harsh-wardhan-has-said-madurai-aiims-hospital-could-not-continue-operations-due-to-delays-in-signing/ #AIIMS #Madurai @drharshvardhan@twitter.com #maduraiaiims
மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டி 2 வருடம் ஆகிறது. இப்போது வரை ஒரு வேலை கூட செய்யவில்லை. ஆனால், 2 வாரத்திற்கு முன்னால் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை - @suve4madurai@twitter.com #CPIM #MaduraiAIIMS #suvenkatesanmp
#cpim #MaduraiAIIMS #SuVenkatesanMP
பிரதமர் அடிக்கல் நாட்டி இன்றோடு 2 ஆண்டுகள் மதுரை எய்ம்ஸ்க்கு; பொறுப்பற்ற மத்திய, மாநில அரசுகளால் தமிழகத்துக்கு வர இருக்கிற முதல் எய்ம்ஸ்க்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்??? - @suve4madurai@twitter.com எம்.பி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #MaduraiAIIMS #CentralGovt #EPS #TNGovt
#TNGovt #cpim #MaduraiAIIMS #centralgovt #eps
மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைபடுத்துக! திட்டத்திற்கான செலவு 2,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கென தேவைப்படும் நிர்வாக அனுமதியை உடனடியாக வழங்கவேண்டும்!
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கேடசன் வலியுறுத்தல்
#SUVenkatesan #MaduraiMP #CPIM #MaduraiAIIMS @SuVe4Madurai@twitter.com
#MaduraiMP #cpim #MaduraiAIIMS #SuVenkatesan
RT @sunnewstamil
எங்கயா எய்ம்ஸ்? மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
#Sunnews | #MaduraiAIIMS | @CMOTamilNadu