மாற்றும் மதுரை;
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு வாழ்வாதார முகாம்... #Madurai #PhysicallyChallengedPeople #MaduraiMP #SuVenkatesanMP
#Madurai #PhysicallyChallengedPeople #MaduraiMP #SuVenkatesanMP
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ 13,000 நூல்கள்... #CPIM #Library #SuVenkatesan #MaduraiMP More : https://youtu.be/zBMzJaGXG-4 @suve4madurai@twitter.com
#cpim #library #SuVenkatesan #MaduraiMP
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு (ஜூன்-12)
மதுரையிலிருந்து பழனிக்கும் , பழனியிலிருந்து திருச்செந்தூருக்கும் , செங்கோட்டையிலிருந்து பழனிக்கும் சிறப்பு ரயில்களை இயக்கிட @SuVe4Madurai@twitter.com எம்.பி., தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு வேண்டுகோள். @GMSRailway@twitter.com #Railway #MaduraiMP #vaikasivisakam
#railway #MaduraiMP #vaikasivisakam
தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., அவர்களின் கோரிக்கையை ஏற்று கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வுக்கு கடைசி தேதியை 30.06.2021 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர். #Kalpakkam #AtomicResearchCenter #Exam #MaduraiMP @SuVe4Madurai@twitter.com
#Kalpakkam #AtomicResearchCenter #exam #MaduraiMP
நுழைவுத் தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த கொரோனா சூழலை பயன்படுத்தும் ஒன்றிய கல்வித்துறை - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #EntranceExam #CovidSecondwave #ExamCancellation #BJPGovt #MaduraiMP @SuVe4Madurai@twitter.com
#cpim #EntranceExam #COVIDSecondWave #ExamCancellation #BJPGovt #MaduraiMP
பரிசோதனைகளுக்கு தேவையான 600 ஆக்சிஜன் பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 5 லட்ச சு.வெங்கடேசன்.எம்.பி., மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். #COVIDSecondWave #CovidWarriors #Oxygen #MaduraiMP
#COVIDSecondWave #COVIDWarriors #oxygen #MaduraiMP
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.எம்.பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு! #Madurai #MaduraiMP #FoodDistribution @SuVe4Madurai@twitter.com
#Madurai #MaduraiMP #FoodDistribution
இரண்டாவது நாளாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கான ஆக்ஸிஜன் ஏற்பாடுகளை நேற்று நள்ளிரவு வரை மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து கவனித்தோம் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Madurai #OxygenSupply #MaduraiMP #CovidSecondWave @SuVe4Madurai@twitter.com
#cpim #Madurai #OxygenSupply #MaduraiMP #COVIDSecondWave
மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைபடுத்துக! திட்டத்திற்கான செலவு 2,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கென தேவைப்படும் நிர்வாக அனுமதியை உடனடியாக வழங்கவேண்டும்!
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கேடசன் வலியுறுத்தல்
#SUVenkatesan #MaduraiMP #CPIM #MaduraiAIIMS @SuVe4Madurai@twitter.com
#MaduraiMP #cpim #MaduraiAIIMS #SuVenkatesan
அனைத்துலக சிறந்த படைப்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவல் தேர்வு! #SuVenkatesanMP #MaduraiMP #VelpaariNovel @SuVe4Madurai@twitter.com
#SuVenkatesanMP #MaduraiMP #VelpaariNovel
மருத்துவ உதவி நிதி; ஒரு ஆண்டில் 40 பேருக்கு ஒரு கோடி ரூபாய்...- சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #MedicalAssistanceFund #PMNRF #MaduraiMP @suve4madurai@twitter.com
#MaduraiMP #cpim #MedicalAssistanceFund #PMNRF