CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை; பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது @RailMinIndia@twitter.com அமைச்சகம் - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., @PMOIndia@twitter.com

#cpim #indianrailways #seniorcitizenconcession #trainticket #MaduraiMPDemands

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரை-சென்னை, சென்னை- மதுரை, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நிறுத்தம் ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைப்பதாக ரயில்வே பொது மேலாளர் @SuVe4Madurai@twitter.com எம்.பிக்கு பதில் அளித்துள்ளார். @GMSRailway@twitter.com

#cpim #MaduraiMPDemands #TejasExpress #chennai #Madurai

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்த ஆண்டு அந்த பட்டியலில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி.,மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #CGHS #privatisation #Ayushhospitals #ayurveda #SiddhaMedicine #SuVenkatesan #MaduraiMPDemands

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது; மதுரை பயணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி @SuVe4Madurai@twitter.com எம்.பி கடிதம்!

#cpim #Madurai #SuVenkatesanMP #MaduraiMPDemands

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சு.வெங்கடேசன்.எம்.பி., கோரிக்கை வெற்றி!

தூத்துக்குடி வளாகத்திலேயே தேர்வு மையம் அமைத்து, நேர்காணலும் நடத்தி முடித்துள்ளதாக அணுசக்தி துறை பதில் அளித்துள்ளது. @SuVe4Madurai@twitter.com

#cpim #DepartmentOfAtomicEnergy #ExaminationCenter #tamilnadu #SuVenkatesanMP #MaduraiMPDemands

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நீட் முதுகலை தேர்வுகளுக்கு கால நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினால் 21 நாள் கழித்து கடிதம் கிடைத்ததாக பதில் வருகிறது - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #neet #NEETExamination #MaduraiMPDemands

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தருக... ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன்.எம்.பி., கடிதம். @SuVe4Madurai@twitter.com

#pregnantwomen #scientist #CovidThirdWave #publichealth #FrontLineWorkers #TNGovt #MaduraiMPDemands

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இரயில்வேக்கு சொந்தமான எண்ணற்ற விளையாட்டு மைதானங்களையும், அரங்குகளையும் தனியாருக்கு விற்கத் தயாராகிவிட்டது அரசு. அதனை கைவிட வேண்டும்.சு.வெங்கடேசன்.எம்.பி., ரயில்வே அமைச்சருக்கு கடிதம். @SuVe4Madurai@twitter.com

#RailwayGround #indianrailways #privatisation #MaduraiMPDemands

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை தமிழ்நாட்டிற்கு கூடுதலாக வழங்குக... - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் @SuVe4Madurai@twitter.com

#cpim #BlackFungus #karnataka #tamilnadu #AmphotericinB #SuVenkatesanMP #MaduraiMPDemands

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இறப்புகள் 21 நாட்களுக்குள் பதிய தவறினால் கூடுதல் கட்டணம் ரத்து...

தமிழக முதல்வருக்கு தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., வைத்த கோரிக்கை ஏற்பு. @SuVe4Madurai@twitter.com @mkstalin@twitter.com @CMOTamilnadu@twitter.com

#COVIDSecondWave #coviddeaths #MaduraiMPDemands #SuVenkatesanMP

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத் தேர்வை நீட்டிக்க கோரி சு.வெங்கடேசன்.எம்.பி., கடிதம் @SuVe4Madurai@twitter.com

#Kalpakkam #AtomicResearchCenter #exam #InternetFacility #ExtendExaminationdate #MaduraiMPDemands

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலை

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு வன்மையான கண்டனம்! உடனே மாற்று! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., @SuVe4Madurai@twitter.com @AAI_Official@twitter.com

#cpim #JakkiVasudev #IndianAirlines #statue #MaduraiMPDemands

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உயிர்களை காப்பாற்றுங்கள் தமிழக முதல்வரின் அவசர கோரிக்கையை ஒன்றிய அரசே நிறைவேற்று, நேரம் கடுகி ஓடுகிறது. முடிவுகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும். @SuVe4Madurai@twitter.com

#cpim #COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #MaduraiMPDemands

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகம் புதுவையில்
நீட் முதுநிலை தேர்வு மையங்கள்

மதுரை எம்.பி., தோழர் சு.வெங்கடேசனின் இடையறாத முயற்சி வெற்றி.

#cpim #SuVenkatesanMP #MaduraiMPDemands #neet #NEETExam

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒரே தேதியில் இரண்டு தேர்வுகளா? தேதியைமாற்ற வேண்டும் - சு. வெங்கடேசன், எம்.பி., வலியுறத்தல்.

#cpim #SuVenkatesan #MaduraiMPDemands #ExamDate #jobrecruitment

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை எய்ம்ஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தில் அடுத்த முன்னேற்றம்...

#MaduraiMPDemands #AIIMS #MaduraiAIIMS #cpim #SuVenaktesan

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை - இராமேஸ்வரம் சிறப்பு ரயில்
ஜோலார்பேட்டை - சென்னை விரைவு ரயில்
தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தம்
என்ற மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றியதற்காக தென்னக ரயில்வேயிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். - @SuVe4Madurai@twitter.com

#MaduraiMPDemands #SuVenkatesan #southernrailway

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க சு.வெங்கடேசன்.எம்.பி., வலியுறுத்தல் @suve4madurai@twitter.com

#மதுரை #இராமேஸ்வரம் #MaduraiMPDemands

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ரமலான் திருநாளில் நடக்கும் சி.பி.எஸ்.இ தேர்வின் தேதியை மாற்ற சு.வெங்கடேசன்.எம்.பி வலியுறுத்தல்.

#ramzan #cbseexams #SuVenkatesan #MaduraiMPDemands #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி தேவை; ஒதுக்கப்பட்டுள்ளதோ வெறும் 95 கோடி...
தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு...

@SuVe4Madurai@twitter.com.எம்.பி., கடும் கண்டனம்

#southernrailway #railwaybudget #MaduraiMPDemands #cpim #Budget2021

Last updated 4 years ago