நேற்று விவசாயிகள் நாடாளுமன்றம் மூன்றாம் நாள் அமர்வு: முழுவதும் பெண் விவசாயிகள் கலந்து கொண்ட மூன்று அமர்வுக்கு தோழர்கள் சுபாஷினி அலி, அன்னி ராஜா, மேதாபட்கர் தலைமை ஏற்றனர். #FarmersParliament #KisanSansad #MahilaFarmersSansad #ModiBetrayedIndia #Modi4Corporates
#MahilaFarmersSansad #ModiBetrayedIndia #Modi4Corporates #FarmersParliament #KisanSansad