CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எங்கள் பிரதான ஆயுதம், எங்கள் சித்தாந்தம், எங்கள் நேர்மை மற்றும் மக்களுக்கு நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பது.
தோழர் மாணிக் சர்க்கார்
திரிபுரா எதிர்க்கட்சித் தலைவர்,

#cpim #tripura #communist #EndBJPsTripuraTerror #ManikSarkar

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திரிபுரா எதிர்க் கட்சித் தலைவர் மாணிக் சக்கார் தன்பூர் தொகுதிக்கு சென்றபோது, போலீசார் துணையோடு ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் வாகனத்தை தடுக்க முயற்சித்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக கூடி அம்முயற்சியை தடுத்தனர். More: youtu.be/cuXtiJgKpFc twitter.com/tncpim/status/1434

#RSSTerror #ManikSarkar #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திரிபுராவில் கட்சி தோழர்களை பாஜக குண்டர்கள் தாக்கும் காட்சி. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்திக்க சென்ற பொழுதுதான் தோழர்கள் மாணிக்சர்க்கார், பாதல் சவுத்ரி ஆகியோர் தாக்கப்பட்டனர். More : youtu.be/AyfN2hmNVG0

#cpimcondemned #tiripura #BJPTerror #BJPAttack #ManikSarkar

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திரிபுராவில் தோழர் மாணிக் சர்க்கார் மீது குண்டர்கள் தாக்குதல்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

மார்க்சிஸ்ட் கட்சி இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது. தொடர்புடைய குண்டர்களின் கைதை வலியுறுத்துகிறது.

#GoonsAttacked #cpimcondemned #tiripura #ManikSarkar

Last updated 4 years ago