CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மஞ்சப்பை அவமானம் அல்ல...

“மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை - @mkstalin@twitter.com தமிழ்நாடு முதல்வர்

#Manjaipai #TNGovt #SaveEnvironment #environmental #plasticbags

Last updated 3 years ago