CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாடாளுமன்றம் கோவில் போன்றதுதான். ஆனால் அது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது.

#BJPDestroyedDemocracy #BJPDestroyedIndia #MansoonSession #parliament #Modigovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்து ராஷ்டிரத்தை நிறுவியே தீருவோம் என்றார்கள். ஆனால், 7 ஆண்டுகளில் விவசாயிகள் பாசிச சக்திகளின் கனவை சவாலுக்கு உட்படுத்திவிட்டார்கள் - @VijooKrishnan@twitter.com More: youtu.be/TDy0HZyTlYw

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament #AIKS

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

6வது கூட்டத்தொடர் ஜனநாயக படுகொலையின் சான்று - சு.வெங்கடேசன்.எம்.பி. Credits: @sunnewstamil@twitter.com

#SuVenkatesanMP #cpim #MansoonSession #parliament #pegasus #UnionGovt #BJPDestroyedDemocracy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உலகிற்கே முன்மாதிரி! விவசாயி எனும் ஒற்றைச் சொல்லில் இணைந்திருக்கிறோம்! - தோழர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#AIKS #farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament #TamilnaduFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிங்கு பார்டர் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உணவு அளிப்பதற்கு அரிசி மற்றும் கோதுமை மாவு அரைக்கும் இயந்திரங்கள் போராட்டக்குழுவினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் படை... More: youtu.be/VahSuYn-ERY

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிங்கூ எல்லையில் நடைபெற்ற பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன் பங்கேற்று பேசினார்.

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament #TamilnaduFarmers

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் செல்லும் தமிழக விவசாயிகள் படை... More: youtu.be/7UzcS_Pjtks

#farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சிவதாசன் அவர்கள் உரை.

#MansoonSession #parliament #cpim #farmersprotest #FarmersParliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் @prnatarajan@twitter.com அவர்கள் உரை.

#cpim #farmersprotest #FarmersParliament #parliament #MansoonSession

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் @suve4madurai@twitter.com அவர்கள் உரை.

#cpim #FarmersParliament #MansoonSession #farmersprotest #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகள் படையினரிடையே மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com உரை.

#cpim #farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலைவர் அசோக் தாவ்லே மற்றும் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

#AIKS #cpim #farmersprotest #FarmersParliament #MansoonSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியிலும் பங்கேற்பதற்காக தமிழ்நாடு விவசாயிகள் படை டெல்லியைச் சென்றடைந்தது. @KisanSabha@twitter.com @VijooKrishnan@twitter.com

#parliament #ModiDestroyedIndia #farmersprotest #FarmersParliament #MansoonSession

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு எத்தனை நாள் வந்தார்? எத்தனை நாள் வந்தார்ன்னு சொல்லச் சொல்லுங்க, அப்போது தெரியும் யார் நாடாளுமன்றத்தை வீணாக்குவது என்று - தோழர் @cpmkanagaraj@twitter.com More: youtu.be/vVSH7YvT5Sg

#cpim #MansoonSession #parliament #ModiDestroyedIndia

Last updated 3 years ago