Gopi Adusumilli :verified: · @gopi
1797 followers · 1058 posts · Server truthsocial.co.in
Amritasya Putrah · @AmritasyaPutrah
0 followers · 7 posts · Server mastodon.social

যে ব্যক্তি বেদের নিন্দা অর্থাৎ অপমান করে, (বেদ) ত্যাগ ও (বেদ) বিরুদ্ধ আচরণ করে সেই ব্যক্তিকে নাস্তিক বলে।
=|| মনুসংহিতা - ২/১১ ||=📖

🌿 প্রচারে : অমৃতস্য পুত্রাঃ

--------------------------------------------------------

► Our YouTube Channel
youtube.com/channel/UCRglEuwwx

► Our Instagram Profile
instagram.com/amritasyaputrah/

► Telegram Channel
t.me/AmritasyaPutrah

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Please let me know in the comments.

◼ Don't Miss Our Latest Video Uploads!
      Thanks and love #

 

#vedas #Manusmriti #amritasyaputrah

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

இறந்த நபருக்கு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மருத்துவர் உடற்கூறாய்வு செய்ததால், இறுதிச்சடங்கை புறக்கணித்த கிராமத்தினர்! இது ஒடிசா சம்பவம்…
patrikai.com/ostracised-in-dea via @patrikaidotcom@twitter.com

@isai_@twitter.com

#Manusmriti #caste #doctor #Autopsy #odisha

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

எம்.பி. ராசாவை விமர்சித்த கோவை தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழும் வழக்கு பதிவு…
patrikai.com/kovai-police-prev via @patrikaidotcom@twitter.com

@dmk_raja@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#hindutva #Manusmriti #bjp #DMK #பாஜக #திமுக

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

ராசாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1கோடி பரிசு அறிவித்த இந்து மக்கள் புரட்சி படை அமைப்பாளர் கைது! patrikai.com/hindu-peoples-rev via @patrikaidotcom@twitter.com

@dmk_raja@twitter.com

#Manusmriti #hindutva

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

எம்.பி. ராஜாவை விமர்சித்த கோவை மாவட்ட தலைவர் கைது! பாஜகவினர் சாலை மறியல் patrikai.com/coimbatore-bjp-le via @patrikaidotcom@twitter.com

@dmk_raja@twitter.com @DMKCoimbatore@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#hindutva #Manusmriti #bjp #DMK #பாஜக #திமுக

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை; சனாதனத்திற்கு எதிரானவர்கள்! ஆ.ராசா
patrikai.com/we-are-not-anti-h via @patrikaidotcom@twitter.com

@dmk_raja@twitter.com @arivalayam@twitter.com

#Manusmriti #Sanadhanam #hindutva

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மனுசாஸ்திரத்தின் உண்மை மொழிபெயர்ப்பை
உலகறிய வெளிடுவாரா @annamalai_k@twitter.com?
தோழர் மதுக்கூர் ராமலிங்கம்
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

#Manusmriti #CasteSystem #CasteOppression #bjp #rss

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நால்வருண முறையில் சூத்திரர்கள்தாம் மிகவும் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதை இப்போதும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் மநுவாத பாஜகவின் ஆசை. மானமுள்ளவர்கள் இதை ஏற்பார்களா? - பேரா.அருணன் @Arunan22@twitter.com @SadhviPragya_MP@twitter.com @BJP4Tamilnadu@twitter.com

#rss #cpim #Manusmriti #bjp

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மநுஷ்மிருதி புழக்கத்தில் இல்லை என்பது ஆமையின் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்ட கப்பலின் கதையை விட பயங்கரமானது! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் @SuVe4Madurai@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#Manusmriti #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை அம்பேத்கர் கொண்டு வந்தபோது எதிர்த்தது ஆர்எஸ்எஸ்சும் சங்கர மடமும்... - பேரா.அருணன் @Arunan22@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#cpim #womenrights #PropertyForWomen #rss #Manusmriti

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மநுதர்மப்படிதான் பெண்களுக்கு சொத்து மறுக்கப்பட்டது, குழந்தைத் திருமணம், விதவைகளுக்கு மறுமணம் மறுக்கப்பட்டது. அப்படிப்பட்ட மநுவை எழுதியது தப்பில்லையாம், மேற்கோள்காட்டிப் பேசியதுதான் தவறாம் – பேரா. அருணன் More: youtu.be/-5PPT3TlMRI @arunan22@twitter.com

#cpim #Manusmriti #RejectManu

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மநுஸ்மிருதிதான் இந்தியாவினுடைய அரசமைப்புச் சட்டமாக வேண்டுமென்று 30.11.1949, 25.1.1950 ஆர்கனைசர் (ஆர்எஸ்எஸ்) பத்திரிக்கை எழுதியிருக்கிறதா? இல்லையா? - தோழர் க.கனகராஜ் More: youtu.be/o9lfoqrKDDM @cpmkanagaraj@twitter.com

#cpim #Manusmriti #RejectManu

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மனுவின் சிலையை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாஜக ஆட்சி நிறுவியது ஞாபகம் வருதா...? இல்ல செலக்டிவ் அம்னீஷியாவா? - தோழர் உ.வாசுகி @uvasuki@twitter.com @BJP4Tamilnadu@twitter.com @Murugan_TNBJP@twitter.com

#Manusmriti #RejectManu

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அப்ப, அதில் உள்ளதை சாென்னால் ஏன் பாஜகவினருக்கு காேபம் வருது?

அதிலிருந்தே அது அவர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிகிறதே! "இந்துராஷ்டிரம்" என்ற பெயரில் மநுராஷ்டிரத்தை காெண்டு வருவதுதானே உங்கள் திட்டம்! - பேரா.அருணன் @arunan22@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#cpim #Manusmriti

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

'மநு'வின் விதிகளை ஏற்கிறாயா என்ற ஒரு கேள்வியை தெளிவாக, உரக்கக் கேட்டு, பதில் சொல்ல வைத்தாலே போதும். அதை ஏற்பவர்களுக்கு இந்த காலத்தில் வாழவே தகுதி இல்லை. அப்படிப்பட்டவர்களை, அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்துவதே நமது கடமை - தோழர் ஏ.கே.பத்மநாபன்

#cpim #Manusmriti

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அப்ப, அதில் உள்ளதை சாென்னால் ஏன் பாஜகவினருக்கு காேபம் வருது?

அதிலிருந்தே அது அவர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிகிறதே! "இந்துராஷ்டிரம்" என்ற பெயரில் மநுராஷ்டிரத்தை காெண்டு வருவதுதானே உங்கள் திட்டம்! - பேரா.அருணன் @Arunan22@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#Manusmriti #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

'மனு'வின் விதிகளை ஏற்கிறாயா என்ற ஒரு கேள்வியை தெளிவாக, உரக்கக் கேட்டு, பதில் சொல்ல வைத்தாலே போதும். அதை ஏற்பவர்களுக்கு இந்த காலத்தில் வாழவே தகுதி இல்லை. அப்படிப்பட்டவர்களை, அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்துவதே நமது கடமை - தோழர் ஏ.கே.பத்மநாபன்

#cpim #Manusmriti

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மநுசாஸ்திரம் படித்திருப்பதாக கூறும் குஷ்பு அதன் 9வது அத்தியாயம் படித்தாரோ? - பேரா.அருணன் @Arunan22@twitter.com @khushsundar@twitter.com

#cpim #Manusmriti #rss #womenrights

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @kani_manoharan
The ones who follow , bring up and says it’s made in a way to up bring all the children?

#Manusmriti #NewEducationPolicy #NEP2020

Last updated 4 years ago