CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தியாக தீபம் தோழர் கே.லீலாவதி அவா்களது 24வது நினைவு தினத்தையொட்டி அஞ்சலி நிகழ்ச்சி மதுரையில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், @suve4madurai@twitter.com மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

#CPIMMartyrs #MartyrLeelavathi

Last updated 5 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தியாகிகள் புதைக்கபடுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள்... தோழர் லீலாவதியின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் ஆயிரம் ஆயிரமாய் லீலாவதிகள் உருவாகிக் கொண்டிருப்பார்கள். தியாக தீபம் தோழர் கே.லீலாவதி நினைவு தினம் இன்று! (23.4.1997)

#CPIMMartyrs #MartyrLeelavathi

Last updated 5 years ago