CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாமக்கல் பள்ளி பாளையத்தில் கந்துவட்டித் தொழில் செய்து வந்த கும்பலின் கொடுமைக்கு முடிவுகட்ட போராடிய தோழர் வேலுசாமி மிரட்டலைக் கண்டு அஞ்சாது உயிரைத் துச்சமென நினைத்து களப்பணியாற்றினார். 2010 மார்ச் 10 அன்று கயவர்கள் வெட்டி வீழ்த்தினர்.

#cpim #CPIMMartyrs #கந்துவட்டி #MartyrVelusamy

Last updated 5 years ago