மயிலாடுதுறையில் பட்டியலின பெண்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்)கோரிக்கை... - கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் #CPIM #Mayiladudurai #StopVioleneceAgainstWomen #Arrest #TNGovt
#cpim #StopVioleneceAgainstWomen #TNGovt #arrest #MayiladuDurai
மயிலாடுதுறையில் கோவிட் காரணமாய் மரணமுற்ற ஒருவருக்கு இறுதி அடக்கம் செய்ய உறவினர்கள் தவித்து தயங்கியபோது வாலிபர் சங்கத் தோழர்கள் அவ்வுடலை அடக்கம் செய்ய உதவினர். #DYFI #CovidSecondWave #Mayiladudurai #CovidDeath
#dyfi #COVIDSecondWave #MayiladuDurai #coviddeath
மக்களைக் காக்கும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி #CPIM சார்பில் நாகை, மயிலாடுதுறை வட்டத்தில் 4 மையங்களில் காலை நேர போராட்டம் நடைபெற்றது. #CPIM Protest #Nagai #MayiladuDurai