நாடு முழுவதும் மருத்துவம் & பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது வரவேற்புக்குரியது - தோழர் @kbcpim@twitter.com #CPIM #Reservation #OBCReservation #MedicalStudies
#MedicalStudies #OBCReservation #cpim #reservation