Patrikai.com · @patrikaidotcom
103 followers · 63112 posts · Server masthead.social

நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை … விவசாயிகள் மகிழ்ச்சி… patrikai.com/mettur-dam-is-ful via @patrikaidotcom@twitter.com

#Farmers #irrigation #MetturDam #mettur

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

மேட்டூர் அணை நீர் திறப்பு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு… patrikai.com/mettur-dam-water- via @patrikaidotcom@twitter.com

#water #MetturDam #river #Cauvery

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூரில் இருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் patrikai.com/increase-in-water via @patrikaidotcom@twitter.com

#release #water #WaterInflow #MetturDam #heavyrain

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

மேட்டூர் அணை 120அடியை தாண்டியது: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்தும் கொட்டும் தண்ணீர் – 30-வது நாளாக குளிக்க தொடரும் தடை!
patrikai.com/mettur-dam-exceed via @patrikaidotcom@twitter.com

#FloodSituation #flooding #river #Cauvery #MetturDam #hogenakkal

Last updated 2 years ago

Surya · @suryaceg
101 followers · 14094 posts · Server mstdn.social

பெருக்கெடுக்கும் ஆடி!

Happy to see this flow. Wishing our farmers a great aadi pattam.

Tamil Nadu govt should announce Aadi Perukku as a Tamil heritage festival just like Pongal.

These scenes show how natural events inspire our Tamil festivals rather than puranas.

RT @sunnewstamil@twitter.com

கழுகுப்பார்வை காட்சிகள் - மேட்டூர் அணை பகுதியில் கரைபுரண்டோடும் காவிரியின் அழகைக் காண திரளும் கூட்டம்

|

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#MetturDam #SunNews #exclusive #tamil

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை
patrikai.com/tomorrow-aadi-per via @patrikaidotcom@twitter.com

#banned #FloodSituation #riverside #MetturDam #Cauvery #Paramathivelur #Namakkal #aadiperukku

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

120 அடியை எட்டியது  மேட்டூர் அணை நீர்மட்டம்! உபரி நீர் திறப்பு… patrikai.com/mettur-dam-reache via @patrikaidotcom@twitter.com

#flood #heavyrain #river #Cauvery #mettur #MetturDam

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

100 அடியை எட்டியது மேட்டூர் அணை – ஒகேனக்கலில் 3வது நாளாக பரிசல் இயக்க தடை!
patrikai.com/mettur-dam-reache via @patrikaidotcom@twitter.com

#hogenakkal #MetturDam #flooding #river #Cauvery

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மே 24-25 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திடுக! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கோருகிறது.

#cpim #CPIMdemands #CauveryDelta #MetturDam

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? patrikai.com/mk-stalin-opens-w via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @DuraimuruganDmk@twitter.com @katpadidmk@twitter.com

#irrigation #salem #mettur #MetturDam

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு
patrikai.com/mettur-dam-opens- via @patrikaidotcom@twitter.com

#KuruvaiSeason #agriculture #district #delta #mettur #MetturDam

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!
patrikai.com/mettur-dam-water- via @patrikaidotcom@twitter.com

#karnataka #tamilnadu #Rains #rain #Cauvery #WaterLevel #MetturDam #mettur

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Tamil film makers should use these stunning vistas to their advantage.

RT @manojt4sap@twitter.com

What a surprise 🤔. It’s rousing sound at the in the may month. @Muralid45036853@twitter.com @kalyanasundarsv@twitter.com @ChennaiRains@twitter.com

🐦🔗: twitter.com/manojt4sap/status/

#MetturDam

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
patrikai.com/increase-in-the-a via @patrikaidotcom@twitter.com

@evvelu@twitter.com @DuraimuruganDmk@twitter.com @arivalayam@twitter.com

#MetturDam #irrigation #Cauvery #delta

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன். வரும் மாதங்களிலும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும் என்ன முதல்வர் கேட்டுக்கொண்டார்.
@mkstalin@twitter.com @DuraimuruganDmk@twitter.com

#Cauvery #MetturDam #தமிழ்நாடு #மேட்டூர்

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஜூன் 12-ஆம் தேதி -ல் இருந்து தண்ணீர் திறக்க அறிவுறுத்தி உள்ளேன். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களின் 5.21 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதியைப் பெற்று விவசாயிகள் பயனடைவர் - முதல்வர் அறிக்கை. @CMOTamilnadu@twitter.com @DuraimuruganDmk@twitter.com

#delta #thanjavur #Cauvery #irrigation #salem #MetturDam

Last updated 4 years ago