5ல் 3 இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச தானியங்கள் கிடைக்கவில்லை; மோடி அரசின் வாய்ச் சவடால்..
எத்தகைய இந்தியா உருவாக்கப்படுகிறது?
சுயசார்பு இந்தியாவா? சுய சரணாகதி இந்தியாவா? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #MigrantWokers #EconomicFallDown #Aatmanirbhar @SitaramYechury@twitter.com
#EconomicFallDown #cpim #Aatmanirbhar #MigrantWokers