CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் (ICPS), இனி "மிஷன் வாத்சல்யா" என அழைக்கப்படுமாம். சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம். நிதி ஒதுக்கீடோ சரிபாதிக்குக் குறைப்பு. இந்தியக் குழந்தைகளுக்கு அநீதி.

தோழர் @SuVe4Madurai@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்,

#cpim #MissionVatsalya #sanskrit

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

இந்திய குழந்தைகளும், மொழிகளுக்கும் மத்தியஅரசு அநீதி! மதுரை எம்.பி.சு வெங்கடேசன்
patrikai.com/union-government- via @patrikaidotcom@twitter.com

@SuVe4Madurai@twitter.com

#EntranceExam #CUET #hindiimposition #MissionVatsalya #ICPS

Last updated 2 years ago