RT @nithya_shre
#Mitsubisi_Lancer_தொழிற்சாலை
திருவள்ளுரில் 320 கோடி முதலீட்டில் "மிட்சுபிசி லேன்சர்" கார் உற்பத்தி தொழிற்சாலை #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது (1998)
இந்த தொழிற்சாலையில் 800 பேர் நேரடியாகவும், 6400 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர்.
#எங்கெங்கும்கலைஞர்
#Mitsubisi_Lancer_தொழிற்சாலை #கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்