CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அம்பானி அதானி நிறுவனங்களின் பதுக்கலே நூல் விலை உயர்விற்குக் காரணம் – தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் More: youtu.be/bMw9KLQOcG4

#cpim #Modi4Corporate #tiruppur #textileindustry #pricehike

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கார்ப்பரேட் இந்தியவாக உருவாக்க அவர்களுக்கு உதவி செய்பவர்களாக அவர்களை ஊக்குவிப்பவர்களாக இங்கு பாதுகாவலனாக மோடியும் அவர்களின் கூட்டாளிகளும் வேலை செய்கிறார்கள்

#BJPBetrayedPeople #BJPGovt #IndianEconomy #Modi4Corporate #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமத்துவத்திற்கான போராட்டம் வலுப்படுத்துவோம்...

வீடு கட்ட 3 சென்ட் இடமில்லாமல் ஏராளமான மக்கள் இருக்கும் இதே நாட்டில்தான் 300 ஏக்கரில் மாளிகை கட்டி குடியேறும் அவலம்...

#PeoplesNeedShelter #inequality #Modigovt #BJPGovt #AdaniGroups #Modi4Corporate

Last updated 3 years ago