CPIM Tamilnadu · @tncpim
224 followers · 13341 posts · Server mastodon.social

அவங்களா எடுத்திட்டு ஓடிப்போனா "திருட்டு"

கடனை திருப்பிக் கட்ட வேணாம்னு அரசாங்கமே சொல்லிட்டா அதற்கு பேரு "தள்ளுபடி" - தோழர் @badricpim@twitter.com மாநிலக்குழு உறுப்பினர் @nsitharaman@twitter.com

#cpim #loan #corporateloan #writeoff #taxation #BJPGovt #Modi4Corporates #BJPDestroyingINDIA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
222 followers · 13289 posts · Server mastodon.social

8 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் விளம்பரத்துக்கு ரூ 6491 கோடி செலவு MNREGA ஊதியத்துக்கு நிதி இருக்காது. ஆனால் விளம்பரத்துக்கு மட்டும் நிதி இருக்கும் - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #BJPGovt #advertisements #MNREGA #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
222 followers · 13280 posts · Server mastodon.social

விவசாயிகளை துயரத்தில் தள்ளி அதானியை உலகின் 3வது பெரிய பணக்காரராக மாற்றியதுதான் மோடி ஆட்சியின் முக்கிய சாதனை - டாக்டர் அசோக் தாவ்லே அகில இந்திய தலைவர்,

#AIKS #farmerslivesmatter #agruclturebill #Modi4Corporates #privatisation #adhanigroup #BJPFails #ModiBetrayedFarmers

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13270 posts · Server mastodon.social

மோடியின் வழி குறுக்கு வழி; செய்வது குள்ள நரித்தனம்! - தோழர் க.கனகராஜ் More: youtu.be/HelyE-5HxbQ

#cpim #ModiLies #BJPDestroyingINDIA #BJPBetrayedPeople #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13263 posts · Server mastodon.social

கடந்த ஒரு ஆண்டு மட்டும் மோடி அரசாங்கம் ரூ 1,41,462 கோடி திருடப்பட அனுமதிக்கிறது. அதாவது கொடுத்த கடனை திரும்ப பெறவில்லை. ஒரு புறம் பெரிய காப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு தரும் நன்கொடை ரகசியம் - தோழர்@SitaramYechury@twitter.com

#cpim #loanwaiveoff #corporate #Modi4Corporates #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13136 posts · Server mastodon.social

என் பாக்கெட்டிலிருந்து எடுத்து அதானி அம்பானிக்கு கொடுப்பது என்ன நியாயம்? ஒன்றிய அரசிடம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்ய மட்டும் பணம் இருக்கா? - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் More: youtu.be/2SRitduoXQg

#cpim #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13128 posts · Server mastodon.social

மீள முடியாத கடன் வலையில் சிக்கித் தவிக்கும் ஒன்றிய மோடி அரசு! Watch More on : youtu.be/0GMQTicrI8Q

#IndianEconomy #economicfall #economicinequality #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13101 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசுக்கு மக்களின் வாழ்வு முக்கியமல்ல. கடன் தள்ளுபடியால் பலன் பெற்றவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் வஞ்சக ரகசிய நிதியே முக்கியம் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #BJPGovt #ModiFails #privatisation #Modi4Corporates #bankdebts

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் ஏற்பட்ட வரி வருவாய் உயர்வை சாதனை என்று மோடி அரசு சொல்வது அபத்தமில்லையா? - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #BJPGovt #ModiFails #IndianEconomy #EconomicFallDown #gst #privatisation #Modi4Corporates #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு! More : youtu.be/FrttFdq-V1I

#BJPGovt #ModiFails #worldhungerindex #hunger #ModiGovtFails #IndianEconomy #EconomicFallDown #economicinequality #ModiDestroyingIndia #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதும், கார்ப்பரேட்டுகளையும், பெருமுதலாளிகளையும் வளர்த்து விட்டதும்தான் பாஜகவின் சாதனை - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #publicsector #privatisation #Modi4Corporates #ModiFails #ModiDestroyingIndia #BJPBetrayedPeople

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலக பட்டினிக் குறியீடு; இந்தியாவின் நிலைமை மோசம்!

Listen More on : spoti.fi/3NmrIV4

#worldhungerindex #Modigovt #BJPFails #Modi4Corporates #PeopleSufferedPoor #indianpoverty #BJPDestroyingINDIA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலகில் பசி – பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியிருக்கிறது மோடி அரசு
Listen More on : spoti.fi/3sMLmQt

#ModiFails #GujaratModel #GujaratModelFails #poverty #HungerIndex #BJPBetrayedPeople #Modi4Corporates #IndianEconomy #EconomicFallDown #BJPGovt

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

டாலர் ஆட்டம்... ரூபாய் வாட்டம்... - க.சுவாமிநாதன்

Listen More on : spoti.fi/3T300xX
Read More on : bit.ly/3SHKJlX

#NirmalaSitharaman #IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA #Modi4Corporates #gst

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

திரிபுரா அகர்தலாவில் மெகா பேரணி/பொதுக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. இக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்திட, பாஜக மேற்கொண்ட பல்வேறு சூழ்ச்சிகளை தகர்த்தெறிந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றார்கள்.

#cpim #cpimrally #stopprivatisation #modifailed #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நீங்கள் மக்களை உள்ளூர் பொருட்களை வாங்கச் சொல்லிவிட்டு, கார்ப்பரேட் ஏகபோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்தையும் விற்கிறீர்கள்.
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு மோடி ஜி?

#IndianTourism #corporate #BJPGovt #ModiFails #modifailed #Modi4Corporates #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொது சொத்துக்களை கொள்ளை அடிக்க வழி வகுத்தல், வசதி படைத்தவர்களுக்கு அபரிமித வரிச் சலுகைகள், கூட்டுக் கொள்ளை வஞ்சகக் களவாணி முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி இவைதான் மோடி அரசின் உண்மை சொரூபம் - தோழர் @SitaramYechury@twitter.com செயலாளர்

#cpim #unemployment #cmiereport #modifailed #Modi4Corporates

Last updated 2 years ago