Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

can't get better than this!

RT @harpfarmer@twitter.com

Besharmi Di Vi Koi Hadd Hundi Ae
Par Lagdaa Inaa Kol JIO De Unlimted Internet Waang Ina Kol Besharmi Di Hadd Vi Unlimted ae. Inaa Nu Dasso Innaa Daa Bhaapa Singhu Baithaa. Yadde Modi With Farmers De.

#IndiaSupportFarmerProtest #SupportFarmers #ModiAgainstFarmers #shameonBJP

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சம்மேளனம் ஆதரவு .

#farmerprotest #WeStandWithFarmers #ModiAgainstFarmers #WhereIsAmitShah

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

காலனி ஆதிக்கத்திற்கு முன் தலைவணங்க மாட்டோம், பதிலாக எங்கள் பயிர்களை கொளுத்திலாலும் கொளுத்துவோம் என்றார் அவர். எங்கள் குரல்களுக்கு மோடி அரசு செவிமடுக்க மறுத்தால், அதையேதான் செய்ய வேண்டி வரும் - பீம் சிங், விவசாயி, ஹரியானா @PARInetwork@twitter.com

#WeStandWithFarmers #ModiAgainstFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராட்டக்காரர்கள் சாலையை மறித்தாலோ, சேதப்படுத்தினாலோ 'கிரிமினல்' என்று பெயரிட்டு அழைப்பார்கள். இப்போது அரசாங்கம் அதைச் செய்திருக்கிறது. அவர்களை என்னவென்று அழைக்கலாம் - ஹரிந்தர் சிங் லாகா, விவசாயி, பஞ்சாப் @PARInetwork@twitter.com

#WeStandWithFarmers #ModiAgainstFarmers #WhereIsAmitShah

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எனது சொந்த நாட்டின் தலைநகரத்தில் நுழையும்போது, முள்வேளிகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஒரு நாள் இப்படியொரு சூழலை எதிர்கொள்வேன் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை - கோட் புத்தா, விவசாயி, எல்லை கிராமத்திலிருந்து வந்தவர் @PARInetwork@twitter.com

#ModiAgainstFarmers #WeStandWithFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராட்டக் களத்தில் இருப்பதால் எனது பயிர்கள் அழியக்கூடும். ஒருமுறை அழியட்டும். எனது போராட்டத்தால் அடுத்த தலைமுறையின் துன்பம் தடுக்கப்படும் - சுர்ஜீத் மன், விவசாயி, ஹரியானா @PARInetwork@twitter.com

#WhereIsAmitShah #farmerprotest #ModiAgainstFarmers #WeStandWithFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமரே விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள்... - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் More : youtu.be/rpSYyyouy4g @PMOIndia@twitter.com twitter.com/tncpim/status/1333

#farmerprotest #ModiAgainstFarmers #WhereIsAmitShah #cpim #WeStandWithFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

காவல் துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பை தடுப்புகளை மீறி காவல்துறையோடு தள்ளுமுள்ளு தோழர்கள் கைது

#ModiAgainstFarmers #WhereIsAmitShah #farmerprotest #WeStandWithFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நகரச் செயலாளர் B.மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுனன் ஆகியோர் பங்கேற்றனர்.

#farmerprotest #WeStandWithFarmers #ModiAgainstFarmers #WhereIsAmitShah

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் பல்வேறு இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

#ModiAgainstFarmers #WeStandWithFarmers #WhereIsAmitShah #farmerprotest #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அமித்ஷாவின் பகல் கனவு விவசாயிகளால் கலைக்கப்படும்... - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More : youtu.be/wNhpwUz92xg @kbcpim@twitter.com @AmitShah@twitter.com

#cpim #farmerprotest #ModiAgainstFarmers #WhereIsAmitShah

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. More : youtu.be/p0G42KhI8hU twitter.com/tncpim/status/1333

#cpim #farmerprotest #ModiAgainstFarmers #WhereIsAmitShah

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தென்காசியில் முற்றுகைப் போராட்டம்

#farmerprotest #cpim #ModiAgainstFarmers #WhereIsAmitShah

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பூமிப்பந்தின் மிகப்பெரிய பேரணி இது...!

96,000 டிராக்டர்கள், 1.2 கோடி விவசாயிகள் டெல்லியைச் சூழ்ந்திருக்கிறார்கள். இன்னும் தூரத்து மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி வந்து கூட்டம் கூட்டமாய் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். @AmitShah@twitter.com

#ModiAgainstFarmers #WhereIsAmitShah

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பித்து ஓடும் பிரதமர் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com @AmitShah@twitter.com @PMOIndia@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#farmerprotest #ModiAgainstFarmers #WhereIsAmitShah #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராடும் விவசாயிகள் அமித்ஷாவின் முன்மொழிவினை நிராகரிப்பு @AmitShah@twitter.com @PMOIndia@twitter.com @BJP4India@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#farmerprotest #ModiAgainstFarmers #WhereIsAmitShah

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

புதிய இந்தியாவில்...
விவசாயிகளுக்கான இரட்டிப்பு வருமானம்
கண்ணீர் புகைக்குண்டுகளும், தண்ணீர் பீரங்கிகளும்தான்...

#StandWithFarmers #iStandWithFarmers #farmerprotest #FarmersDilliChalo #ModiAgainstFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உங்கள் அடக்குமுறைகள் அத்தனையும் உடைத்தெறிந்தது டெல்லிக்குள் புகுந்தது விவசாயிகள் படை... - தோழர் கே.பாலபாரதி @PMOIndia@twitter.com @BJP4India@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#cpim #StandWithFarmers #farmersprotest #ModiAgainstFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தோழர்கள் டெல்லி வருகிறார்கள். விவசாய விரோத விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார்கள்.

#farmersprotest #ModiAgainstFarmers

Last updated 4 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

RT @Hindutva__watch@twitter.com

Right wing TV channel TV9 Bharat tries to malign farmers protesting in Punjab, Haryana and marching to Delhi, tries to link them to 'Khalistan'

🐦🔗: twitter.com/Hindutva__watch/st

#ModiAgainstFarmers #AntiFarmerMedia #AntiFarmerBJP

Last updated 4 years ago