CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13271 posts · Server mastodon.social

சேவை என்ற பெயரில் மோடி செய்யும் துரோகம்! - தோழர் @cpmkanagaraj@twitter.com More: youtu.be/48GWqisnQYM

#cpim #IndianEconomy #EconomicFallDown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #farmerslivesmatter

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13255 posts · Server mastodon.social

எங்களது கோரிக்கை எப்போது முடிப்பீர்கள் என்பது அல்ல. எப்போது துவங்குவீர்கள். நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

#MaduraiAIIMS #maduraihospital #Modigovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13253 posts · Server mastodon.social

ஒன்றுபட்ட பேரெழுச்சி நமது வெற்றிக்கு வழிகாட்டும்!

Listen More on : spoti.fi/3iZCzZW

#farmersprotest #farmerslivesmatter #BJPBetrayedFarmers #ModiDestroyingIndia #AgricultureBill

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13251 posts · Server mastodon.social

அரசின் கொள்கை முடிவு என்பதாலேயே சட்டமிறல்களை வேடிக்கை பார்க்க முடியாது;

Listen More on : spoti.fi/3VRAWvL

#Demonteisation #Modigovt #BJPFails #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13238 posts · Server mastodon.social

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15 விவசாயிகள் தற்கொலை 5 ஆண்டுகளில் 28000 விவசாயிகள் தற்கொலை!நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம்...

#FarmersSuicide #farmerslivesmatter #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA #ModiBetrayedFarmers #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
220 followers · 13232 posts · Server mastodon.social

“சட்டக் கமிஷன் பரிந்துரைப் படி, பொது சிவில் சட்டம் தேவையற்றது. அவசியமற்றது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவையில் எதிர்ப்பு

#indiasecularism #Modigovt #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

குஜராத் மாடல் ஒரு ஏமாற்று...

கல்வி: முதுநிலை இரண்டாம் நிலையில் மொத்த சேர்க்கை விகிதம்

குஜராத்: 43%

கேரளா: 83%

தேசிய சராசரி: 51%

(2019-20க்கான தரவு; ஆதாரம்: UDISE)#BJPGovt

#ModiFails #GujaratModelFails #education #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளை போலவே, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்து வருகின்றன, உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! Listen More on : spoti.fi/3hGC861

#IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #jpbetrayedindia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் ஏற்பட்ட வரி வருவாய் உயர்வை சாதனை என்று மோடி அரசு சொல்வது அபத்தமில்லையா? - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #BJPGovt #ModiFails #IndianEconomy #EconomicFallDown #gst #privatisation #Modi4Corporates #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! Listen More on : spoti.fi/3hGC861

#IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #jpbetrayedindia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு! More : youtu.be/FrttFdq-V1I

#BJPGovt #ModiFails #worldhungerindex #hunger #ModiGovtFails #IndianEconomy #EconomicFallDown #economicinequality #ModiDestroyingIndia #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதும், கார்ப்பரேட்டுகளையும், பெருமுதலாளிகளையும் வளர்த்து விட்டதும்தான் பாஜகவின் சாதனை - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #publicsector #privatisation #Modi4Corporates #ModiFails #ModiDestroyingIndia #BJPBetrayedPeople

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

5 ஆண்டுகள் ரகசிய ஊழல் நிறைந்த தேர்தல் நிதி! இதில் 96% பத்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ 1 கோடிக்கும் அதிகமானவை. ஆபத்தில் இந்திய ஜனநாயகம்! - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்,

#cipm #ElectoralBond #DemocracyKills #supremecourt #Modigovt #BJPCorruption #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நீங்கள் மக்களை உள்ளூர் பொருட்களை வாங்கச் சொல்லிவிட்டு, கார்ப்பரேட் ஏகபோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்தையும் விற்கிறீர்கள்.
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு மோடி ஜி?

#IndianTourism #corporate #BJPGovt #ModiFails #modifailed #Modi4Corporates #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நிதானமா இருங்க...! மத்த இடத்தில் இது இன்னும் மோசமா இருக்கு...

#IndianEconomy #EconomicFallDown #economicinequality #Modigovt #BJPFails #NirmalaSitharaman #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைக்கும், அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்தி திணிப்பை நிராகரிப்போம்.

#CPIMdemands #stophindiimposition #BJPGovt #modi #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைக்கும், அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்தி திணிப்பை நிராகரிப்போம்.

#CPIMdemands #stophindiimposition #BJPGovt #modi #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சியை ஒருபோதும் ஏற்கமாட்டோம். தோழர் @SuVe4Madurai@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்,

#cpim #BJPGovt #stophindiimposition #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சியை ஒருபோதும் ஏற்கமாட்டோம். தோழர் @SuVe4Madurai@twitter.com செயற்குழு உறுப்பினர்,

#cpim #hindiimposition #IndianLanguages #educationalinstution #govtexamination #parliment #BJPTerror #Modigovt #ModiDestroyingIndia

Last updated 2 years ago