CPIM Tamilnadu · @tncpim
223 followers · 13306 posts · Server mastodon.social

ஜி 20 மாநாட்டிற்கு முன்னதாக, மும்பை சேரிகள் சீட்டுகளால் மூடப்பட்டன

#g20 #g20india #g20summit #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13250 posts · Server mastodon.social

மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும்

Watch More on : youtu.be/U94Cy9R6nZ8

#prematricscholarship #educationscholarship #minoritystudents #BJPGovt #ModiFails #BJPTerror

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13247 posts · Server mastodon.social

மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் - தோழர் எம்.ராமகிருஷ்ணன், சிறுபான்மை மக்கள் நலக்குழு More: youtu.be/U94Cy9R6nZ8 twitter.com/tncpim/status/1602

#prematricscholarship #educationscholarship #minoritystudents #BJPGovt #ModiFails #BJPTerror

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13238 posts · Server mastodon.social

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15 விவசாயிகள் தற்கொலை 5 ஆண்டுகளில் 28000 விவசாயிகள் தற்கொலை!நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம்...

#FarmersSuicide #farmerslivesmatter #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA #ModiBetrayedFarmers #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
220 followers · 13206 posts · Server mastodon.social

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு மோடி அரசு மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்...பணமதிப்பிழப்பால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 15 லட்சம் கோடி - தோழர் @drthomasisaac@twitter.com

#cpim #IndianEconomy #EconomicFallDown #gdpgrowth #BJPGovt #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13128 posts · Server mastodon.social

மீள முடியாத கடன் வலையில் சிக்கித் தவிக்கும் ஒன்றிய மோடி அரசு! Watch More on : youtu.be/0GMQTicrI8Q

#IndianEconomy #economicfall #economicinequality #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13122 posts · Server mastodon.social

இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிக் கொண்டுள்ளது எனும் மோடி அரசின் பொய்பிரச்சாரமும் வாய்ச்சவடால்களும் உண்மை நிலையை ஒப்பிடும் பொழுது நொறுங்கி சின்னபின்னமாகிகின்றன - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #IndianEconomy #EconomicFallDown #manufacturingsectors #BJPGovt #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13101 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13095 posts · Server mastodon.social

கல்வியிலிருந்து மதச்சிறுபான்மை மாணவர்களை விலக்கி வைப்பது மிகப் பெரிய கொடூரம்! - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/Ifon1zTl-5A

#cpim #prematricscholarship #BJPGovt #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13036 posts · Server mastodon.social

அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அப்பட்டமாக நியாயப்படுத்தும் செயல் இது. இத்தகைய ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை வரலாற்றில் உண்டு - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #BJPGovt #ModiFails #amitshah #GujaratModel #GujaratRiots

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசுக்கு மக்களின் வாழ்வு முக்கியமல்ல. கடன் தள்ளுபடியால் பலன் பெற்றவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் வஞ்சக ரகசிய நிதியே முக்கியம் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #BJPGovt #ModiFails #privatisation #Modi4Corporates #bankdebts

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

குஜராத் மாடல் ஒரு ஏமாற்று...

கல்வி: முதுநிலை இரண்டாம் நிலையில் மொத்த சேர்க்கை விகிதம்

குஜராத்: 43%

கேரளா: 83%

தேசிய சராசரி: 51%

(2019-20க்கான தரவு; ஆதாரம்: UDISE)#BJPGovt

#ModiFails #GujaratModelFails #education #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பழங்கால இந்தியாவில் எதேச்சதிகாரமோ - ஏற்றத்தாழ்வோ கொண்ட நிலப்பிரபுத்துவ முறையோ இல்லை எனும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் கூற்று மிகவும் கேலிக்குரியது - தோழர் @SitaramYechury@twitter.com செயலாளர்

#cpim #DemocracyKills #BJPGovt #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளை போலவே, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்து வருகின்றன, உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! Listen More on : spoti.fi/3hGC861

#IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #jpbetrayedindia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் ஏற்பட்ட வரி வருவாய் உயர்வை சாதனை என்று மோடி அரசு சொல்வது அபத்தமில்லையா? - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #BJPGovt #ModiFails #IndianEconomy #EconomicFallDown #gst #privatisation #Modi4Corporates #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உண்மையை உரக்கப் பேச வேண்டிய தருணமிது! Listen More on : spoti.fi/3hGC861

#IndianEconomy #EconomicFallDown #BJPGovt #ModiFails #ModiDestroyingIndia #jpbetrayedindia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு! More : youtu.be/FrttFdq-V1I

#BJPGovt #ModiFails #worldhungerindex #hunger #ModiGovtFails #IndianEconomy #EconomicFallDown #economicinequality #ModiDestroyingIndia #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கூட்டுறவுத் துறையை சீர்குலைக்க முயற்சிக்கும் பாஜக அரசு - தோழர் @pinarayivijayan@twitter.com கேரள முதல்வர்

#cpim #copperativesector #kerala #LDFgovt #pricehike #BJPGovt #ModiFails #BJPDestroying

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடியின் குஜராத் அறுந்து தொங்குகிறது

Listen More on : spoti.fi/3hCCD12

#GujaratModel #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA #unemployment

Last updated 2 years ago