மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாங்கம்!
கடந்த 5 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு 6.07 லட்சம் கோடி ரூபாய் வரி சலுகைகள் மோடி அரசால் அளிக்கப்பட்டுள்ளன. -#CPIM #BJPFails #ModiForCorporate #ModiMadeEconomicCrisis
#cpim #BJPFails #ModiForCorporate #ModiMadeEconomicCrisis
மோடி அரசாங்கம் கார்ப்பரேட் வரியை 30%லிருந்து 22% ஆக குறைத்ததன் மூலம் கார்ப்பரேட்டுகள் 1.45 லட்சம் கோடி ரூபாய் பலன் பெற்றனர். இவ்வாறு பலன் பெற்றவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ 400 கோடி வணிகம் செய்பவர்கள். அவர்களின் எண்ணிக்கை வெறும் 0.9%தான்.
#CPIM #BJPFails #ModiForCorporate
#cpim #BJPFails #ModiForCorporate