CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசு வங்கிகளைத் தனியார்மயமாக்கும் மத்திய பாஜக அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மார்ச் 15-16 நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்போம்.

#BankPrivatisation #bankstrike #IndiaAgainstPrivatisation #StopSellingIndia #ModiGovt4AmbaniAdani

Last updated 4 years ago