கல்வி, சுகாதாரம், நலவாழ்வு அளவுகோலில் பின்தங்கியுள்ள குஜராத் நிலையை மாற்ற என்ன செய்தோம் என்பதைப் பற்றி எதையும் பேசாமல், வெறுப்பு பிரச்சாரம் செய்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதே. அதற்கு பெயர் குறுக்கு வழி இல்லையா? #Education #Economy #Gujarat #ModiGovtFails
#education #economy #gujarat #ModiGovtFails
உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு! #BJPGovt #ModiFails #WorldHungerIndex #Hunger #ModiGovtFails #IndianEconomy #EconomicFallDown #EconomicInequality #ModiGovtFails #ModiDestroyingIndia #Modi4Corporates More : https://youtu.be/FrttFdq-V1I
#BJPGovt #ModiFails #worldhungerindex #hunger #ModiGovtFails #IndianEconomy #EconomicFallDown #economicinequality #ModiDestroyingIndia #Modi4Corporates
மக்களுக்கு வெற்றி! ஒன்றிய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் என மோடி அறிவிப்பு - தோழர் சு.வெங்கடேன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #CovidSecondWave #CovidVaccine #Privatisation #ModiGovtFails #BJPCorruption #BJPBetrayedPeople @suve4madurai@twitter.com
#cpim #COVIDSecondWave #covidvaccine #privatisation #ModiGovtFails #BJPCorruption #BJPBetrayedPeople
மோடி அரசு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தியதை விட, டுவிட்டரில் வரும் விமர்சனங்களை அகற்றுவதிலேதான் அதிக கவனம் செலுத்தியது - லான்செட் பத்திரிக்கை #Lancent #ModiGovt #CovidSecondWave #ModiGovtFails #BJPbetraying
#Lancent #Modigovt #COVIDSecondWave #ModiGovtFails #BJPBetraying
CAAயினால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டுமே தடுப்பு முகாம்கள் என நினைக்காதீர்கள். - தோழர் பினராயி விஜயன்., கேரள முதல்வர். #CPIM CAA #NRC #PinarayiVijayan #ModiGovtFails #KeralaElections2021 #KeralaAssemblyElections2021 #LDF More : https://youtu.be/gfpUmW5WTNM
#cpim #nrc #pinarayivijayan #ModiGovtFails #KeralaElections2021 #KeralaAssemblyElections2021 #ldf
மோடி அரசின் அக்கறையற்ற கொள்கைகளால் பொருளாதாரம் படுகுழியில் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiGovt #IndianEconomy #EconomicFallDown #ModiGovtFails #IndiaFightsCorona #Covid19 #BJPBetrayedpeople @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com
#COVID19 #BJPBetrayedPeople #cpim #Modigovt #IndianEconomy #EconomicFallDown #ModiGovtFails #IndiaFightsCorona
ரயில்வே திட்டங்கள் தற்காலிக நிறுத்தம்: இந்தியா எதிர் திசையில் பயணிப்பது ஆபத்து - சு.வெங்கடேசன்.எம்.பி., #CPIM #IndianRailway #Unemployment #JobFired #GovtSchemes #ModiGovtFails #BJPDestroyingIndia #BJPBetrayedIndia More : https://youtu.be/7Z2Iuo7sfbc
#Jobfired #GovtSchemes #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #IndianRailway #unemployment #cpim #ModiGovtFails