கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்ள மோடி அரசு செலவழித்ததை விட மக்கள் செலவழித்தது அதிகம்...- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #CovidSecondWave #OxygenCrisis #CovidDeaths #ModiBetrayedIndia #ModiLiar Read More : https://bit.ly/3x00Znl
#cpim #COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #ModiBetrayedIndia #ModiLiar
ஆக்சிஜன் கிடைக்காமல் ஒரு மரணம் நடந்ததாக கூட பதிவு இல்லை என்று மாநிலங்களவையில் அமைச்சர் கூறிய தகவல் பச்சைப் பொய். மோடி அரசே பொய் கூறுவதை நிறுத்திவிட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு... #CPIM #CovidSecondWave #OxygenCrisis #CovidDeaths #ModiBetrayedIndia #ModiLiar
#cpim #COVIDSecondWave #oxygencrisis #coviddeaths #ModiBetrayedIndia #ModiLiar
ஆக்சிஜன் இல்லாமல் யாரும் சாகவில்லை. நாங்கள் கொடுத்த ஆக்சிஜனை அதிகம் இழுத்து பலர் செத்திருக்கலாம் - தோழர்.மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #CovidSecondWave #OxygenCrisis #CovidDeaths #ModiBetrayedIndia #ModiLiar
#coviddeaths #ModiBetrayedIndia #ModiLiar #cpim #COVIDSecondWave #oxygencrisis
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லையாம், நாடாளுமன்றத்தில் மோடி அரசு பச்சைப் பொய் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #CovidDeaths #ModiLiar