10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க போவதாக குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய பிறகு வேலை இழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. #Jobless #Employment #ModiGovt #ModiFailed #ModiLies
#jobless #employment #Modigovt #modifailed #ModiLies
மோடியின் வழி குறுக்கு வழி; செய்வது குள்ள நரித்தனம்! - தோழர் க.கனகராஜ் #CPIM #ModiLies #BJPdestroyingIndia #BJPBetrayedPeople #Modi4Corporates More: https://youtu.be/HelyE-5HxbQ
#cpim #ModiLies #BJPDestroyingINDIA #BJPBetrayedPeople #Modi4Corporates
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது #ModiLies #ModiDestroyedDemocracy #IndianDemocracy
#ModiLies #ModiDestroyedDemocracy #indiandemocracy
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, விவசாய விளைபொருளுக்கு 1.5 மடங்கு விலை, கறுப்புப் பண ஒழிப்பு என தான் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் என்னாச்சு? #ModiFailed #ModiLies #Demonetisation #IndianEconomy #ModiFailed #Jumla
#modifailed #ModiLies #demonetisation #IndianEconomy #Jumla
மின்சார திருத்த மசோதா; விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கை மீறும் பாஜக - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #ElectricityBill #ElectricityAmendmentBill #Privatisation #BJPGovt #ModiLies #FarmersProtest More: https://youtu.be/-lE_nJHjqgw
#AIKS #ElectricityBill #ElectricityAmendmentBill #privatisation #BJPGovt #ModiLies #farmersprotest
தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதாக சத்தியம் செய்கிறது பாஜக அரசு.
மொழிகளுக்கு சமத்துவம் இன்றி தாய்மொழிகளை எப்படிப் பாதுகாத்திட முடியுமா? - தோழர் @grcpim@twitter.com தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #BJPGovt #ModiFails #ModiLies #StateLanguages
#cpim #BJPGovt #ModiFails #ModiLies #StateLanguages
தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதாக சத்தியம் செய்கிறது பாஜக அரசு.
மொழிகளுக்கு சமத்துவம் இன்றி தாய்மொழிகளை எப்படிப் பாதுகாத்திட முடியுமா? - தோழர் @grcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #BJPGovt #ModiFails #ModiLies #StateLanguages #BJPDestroyingIndia
#cpim #BJPGovt #ModiFails #ModiLies #StateLanguages #BJPDestroyingINDIA
இப்போதே இப்படி எனில், இந்து ராஷ்டிரம் என ஒன்று உருவானால் நாடு என்னவாகும்? - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #BJPGovt #ModiFails #ModiLies #BJPDestroyingIndia More: https://youtu.be/y_y_tVigAzw
#cpim #BJPGovt #ModiFails #ModiLies #BJPDestroyingINDIA
பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ் மற்றும் சர்சார்ஜ் வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. #BJPGovt #ModiFails #ModiLies #BJPDestroyingIndia
#BJPGovt #ModiFails #ModiLies #BJPDestroyingINDIA
ஜிஎஸ்டி வரி உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்க மக்களும் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இந்தியாவின் இருள் அகற்றுவோம்! மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! #BJPGovt #ModiFails #ModiLies #BJPDestroyingIndia
#BJPGovt #ModiFails #ModiLies #BJPDestroyingINDIA
செய்ய வேண்டியவற்றை செய்யவில்லை என்றாலும் செய்யக் கூடாததை செய்தாலும் கேடு ஏற்படும் என்பதைப் போல, மோடி அரசு நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டியதை எதையும் செய்யவில்லை. மாறாக, 8 ஆண்டுகளாக மக்களை வச்சு செய்து வருகின்றனர் #BJPGovt #ModiFails #ModiLies #BJPDestroyingIndia
#BJPGovt #ModiFails #ModiLies #BJPDestroyingINDIA
விவசாயிகளின் வீரமிக்க போராட்டம் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பொழுது அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து தான் கொடுத்த வாக்குறுதிக்கே மோடி துரோகம் செய்துள்ளார் - தோழர் @SitaramYechury@twitter.com #CPIM #FarmersProtest #MSP #BJPGovt #ModiLies
#cpim #farmersprotest #msp #BJPGovt #ModiLies
பட்டினி நிறைந்த மக்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 101வது இடம்.
மக்களின் பசியை போக்குவதற்கு பதிலாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும் ஜி.எஸ்.டி. வரியை விதித்து அவர்களை மேலும் மேலும் வதைக்கிறது #CPIM #BJPGovt #ModiLies #GST #PriceHike
#cpim #BJPGovt #ModiLies #gst #pricehike
இந்தியாவின் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட MNREGA திட்டத்தில் வேலைக்காக விண்ணப்பித்த 8 கோடி பேரில் 1 1/2 கோடி பேருக்கு வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. #CPIM #BJPGovt #ModiLies #MNREGA #NewParliment
#cpim #BJPGovt #ModiLies #MNREGA #NewParliment
கழிவுகளை மனிதர்கள் அகற்றும் கேடுகெட்ட நடைமுறை நாட்டில் இல்லையாம்; மலக்குழி மரணங்களும் இல்லையாம். விபத்துகள்தான் நடக்கின்றனவாம்! நாடாளுமன்றத்தில் பொய் சொல்லும் மோடி அரசாங்கம்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி
பொதுச் செயலாளர், சிபிஐ எம்
#stopmanualscavenging #modilies #bjplies
#stopmanualscavenging #ModiLies #BJPLies
கடந்த 7 ஆண்டுகளில் வேலைக்காக விண்ணப்பித்தோர் 22.05 கோடி. ஆனால் வேலை கிடைத்ததோ 7.2 லட்சம் பேருக்குதான்.
இளைய தலைமுறையினரின் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும் திறமையற்ற மோடி அரசாங்கம் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #JobVacancy #UnEmployment #BJPfails #ModiLies
#cpim #jobvacancy #unemployment #BJPFails #ModiLies
2022-23 இந்திய பட்ஜெட் தொகையே 39.45 லட்சம் கோடிதான். 50 வருட இந்திய பட்ஜெட்டிற்கு பயன்படுத்தியிருக்கலாம்.
162 வருடத்திற்கு GST வரி போடாமல் இருந்திருக்கலாம். ஓராண்டு (2021 ஆம் ஆண்டு) GST வருவாய் 12 லட்சம் கோடிதான் #Budget #BlackMoney #ModiLies #GST #PriceHike #Modi4Corporates
#budget #blackmoney #ModiLies #gst #pricehike #Modi4Corporates
2014 - 2021 நவம்பர் வரை இந்தியாவில் பதிவு செய்து செயல்பட்ட 2,783 அந்நிய நிறுவனங்கள் துணை நிறுவனங்கள் மூடுவிழா நடத்திச் சென்றுவிட்டன.
வெறும் வாய்ப்பந்தல் மூலம் நாடு முன்னேறாது! - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #MakeININDIA #BJPFails #ModiLies #ForiegnCompanies
#cpim #makeinindia #BJPFails #ModiLies #ForiegnCompanies
பாஜக அண்ணாமலை மோடியிடம் சவாடால் விட தயாரா? - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #UnEmployMent #ModiLies #BJPFails #BJPDestroyingIndia #BJPBetrayedPeople @annamalai_k@twitter.com
#cpim #unemployment #ModiLies #BJPFails #BJPDestroyingINDIA #BJPBetrayedPeople
சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மோடி அரசு அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பயனாளிக்கும் மானியம் கிடைக்கவில்லை. #GasCylinder #PriceHike #ConsumersSubsidy #ModiGovt #BJPFails #ModiLies #BJPBetrayedPeople
#gascylinder #pricehike #ConsumersSubsidy #Modigovt #BJPFails #ModiLies #BJPBetrayedPeople