CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#LPGCylinder #lpgpricehike #ModiMayaGovt #AchcheDin #BJPLootingIndia #AIDWAProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமையல் எரிவாயு விலை திரும்ப பெற வலியுறுத்தி சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். More: youtu.be/3sMZRzFn_j0 twitter.com/tncpim/status/1433

#BJPLootingIndia #cpim #LPGCylinder #lpgpricehike #ModiMayaGovt #AchcheDin

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமையல் எரிவாயு விலை திரும்ப பெற வலியுறுத்தி சார்பில் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.

#AchcheDin #BJPLootingIndia #cpim #LPGCylinder #lpgpricehike #ModiMayaGovt

Last updated 3 years ago