PM CARE நிதியிலிருந்து தடுப்பூசி தயாரிப்புக்கு ஒரு பைசா கூட தரவில்லை.ஊழியர்களின் சம்பளம் உட்பட பல்வேறு வழிகளில் பல்லாயிரம் கோடி ரூபாயை பிஎம் கேர்ஸ் நிதிக்கு திரட்டியுள்ள ஒன்றிய அரசு என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது. #PMCaresFund #ModiRuinedDemocracy
#PMCaresFund #ModiRuinedDemocracy