கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தினை 1790 குப்பிகளை மட்டுமே தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது.
தேவை 30,000 குப்பிகளை வேண்டும் என ஒன்றிய நலவாழ்வுத்துறை அமைச்சர் @drharshvardhan@twitter.com அவர்களுக்கு முதல்வர் கடிதம். #BlackFungus #Mucormycosis #AmphotericinB
#AmphotericinB #Mucormycosis #blackfungus
கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு. கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு. திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழப்பு. #BlackFungus
#Mucormycosis #TNCoronaUpdate
#TNCoronaUpdate #Mucormycosis #blackfungus
தமிழகத்தில் இதுவரை 400 #BlackFungus பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #சென்னை யில் மட்டும் 111 நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றில் 108 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். #COVID #Mucormycosis #TNCoronaUpdates #TNFightsCorona
#TNFightsCorona #TNCoronaUpdates #Mucormycosis #COVID #சென்னை #blackfungus
#Mucormycosis / #Black Fungus குறித்த ஆலோசனைகளுக்காக மூலோபாயம் குழுவை அமைக்கிறது தமிழக அரசு. இக்குழு தொற்று நோய்கள், ஈ.என்.டி, நுண்ணுயிரியல் நிபுணர்களைக் கொண்டிருக்கும். @DoHFWTN@twitter.com @dphrelief@twitter.com @Subramanian_ma@twitter.com @mkstalin@twitter.com @RAKRI1@twitter.com
RT @DVSadanandGowda@twitter.com
After a detailed review of rising no. of cases of #Mucormycosis in various states, a total of 23680 additional vials of #Amphotericin- B have been allocated to all States/UTs today.
The Allocation has been made based on total no. of patients which is approx. 8848 across country.
🐦🔗: https://twitter.com/DVSadanandGowda/status/1395978776492732418
#கரும்பூஞ்சை தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவாது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - மருத்துவர்கள் விளக்கம். #BlackFungus
#Mucormycosis @NHM_TN@twitter.com @DoHFWTN@twitter.com @gmcrgggh@twitter.com @TNDME1@twitter.com @MoHFW_INDIA@twitter.com
#Mucormycosis #blackfungus #கரும்பூஞ்சை
தமிழகத்தில் 40 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று. இந்தியா முழுவதும் 8848 பேர் பாதிப்பு.
குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பு.
#காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நோயைக் கொண்டு வாருங்கள் குணப்படுத்துவதற்கு.
#BlackFungus #Mucormycosis #AyushmanBharat @PMOIndia@twitter.com @INCIndia@twitter.com
#ayushmanbharat #Mucormycosis #blackfungus #காங்கிரஸ்
#கொரோனா மீண்ட பின்பு ஏற்படும் கறுப்பு பூஞ்சை பரவலை தொற்றுநோயாக தமிழக அரசு அறிவிப்பு! #BlackFungus #Mucormycosis #கறுப்புபூஞ்சை #TNGovt @DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com @WHO@twitter.com @TNDPHPM@twitter.com
#TNGovt #கறுப்புபூஞ்சை #Mucormycosis #blackfungus #கொரோனா
#Breaking 'தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு #கருப்புபூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். கருப்பு பூஞ்சை நோய் பற்றி ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
#BlackFungus #Mucormycosis @DoHFWTN@twitter.com @TNDME1@twitter.com @RAKRI1@twitter.com
#Mucormycosis #blackfungus #கருப்புபூஞ்சை #breaking
கேரளாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கண் அகற்றல்
https://www.patrikai.com/in-kerala-eye-of-mucormycosis-patient-is-removed/
#Patrikaidotcom #patient #Mucormycosis #blackfungus #kerala