CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நீட் முதுகலை தேர்வுகளுக்கு கால நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினால் 21 நாள் கழித்து கடிதம் கிடைத்ததாக பதில் வருகிறது - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #neet #NEETExamination #MaduraiMPDemands

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

“ஏழை, எளிய, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிபோய்விடக் கூடாது என்கிற ஒரே நோக்கத்திற்காகத்தான் நீட் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #NEETExamination #PoorStudents #Staterights #autonomy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியைத் திணிக்காதே! மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்!

ஒன்றிய அரசைக் கண்டித்து ஏப்ரல் 19 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறைகூவல்.

#cpim #CUET #bjp #AmitSha #hindiimposition #stophindiimposition #NEETExamination

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒன்றிய அரசின் எடுபிடியாக செயல்படும் தமிழக ஆளுநர்!
மாணவர்களின் மருத்துவக் கனவை தடை செய்யும் நீட்டை தடை செய்ய வேண்டும்! - மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com

#cpim #sfi #SFIProtest #neet #NEETExamination #Modigovt #ModiGovtBetraying #BJPBetrayedStudents #TNGovernor #TNGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி SFI சார்பில் நடைபெறும் 48 மணிநேர உண்ணாநிலை போராட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com

#cpim #sfi #SFIProtest #neet #NEETExamination #Modigovt #ModiGovtBetraying #BJPBetrayedStudents #TNGovernor #TNGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் Read More : bit.ly/3lQ5wnJ @kbcpim@twitter.com

#medicalseats #cpim #GovtSchool #NEETExamination #reservation #StudentLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படுவதனால் மாணவர் தற்கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மத்திய அரசும், நீதிமன்றமும் நடந்து கொள்வதை ஏற்க முடியவில்லை - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com

#BanNeet #cpim #NEETExamination #StudentLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படுவதனால் மாணவர் தற்கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மத்திய அரசும், நீதிமன்றமும் நடந்து கொள்வதை ஏற்க முடியவில்லை - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com

#COVID19 #StudentLivesMatter #cpim #NEETExamination

Last updated 4 years ago