‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் நினைவு தினம் இன்று... #Comrade #NNanmaran #CPIMLeader
#comrade #NNanmaran #CPIMLeader
#CPIM மூத்த தலைவர் ‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் அவர்களுக்கு @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #NNanmaran #Nanmaran #CPIM
#CPIM மூத்த தலைவர் ‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் உடலுக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். #NNanmaran #Nanmaran #CPIM #KBalakrishnan
#cpim #NNanmaran #Nanmaran #KBalakrishnan
மேடைக் கலைவாணர் தோழர் என்.நன்மாறன் உருவப்படத்திற்கு #CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. PBM ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.குணசேகரன் உள்ளிட்டு மாநிலக்குழு அலுவலக தோழர்கள் பங்கேற்றனர். #Comrade #NNanmaran
(8/8) அவரை இழந்து அவரது வாடும் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் மாநில செயற்குழு சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்
#NNanmaran #Nanmaran #cpim #Madurai
செவ்வணக்கம் தோழர் என்.நன்மாறன்!
#NNanmaran #Nanmaran #CPIM #Madurai
#NNanmaran #Nanmaran #cpim #Madurai