நாகை மாவட்ட கடல் பகுதிகளில் செயற்கை முறை பவளப்பாறை அமைக்கும் திட்டத்தை கீழ்வேளுர் எம்.எல்.ஏ., தோழர் @nagaimaali@twitter.com, மாவட்ட ஆட்சியர் அருன் தம்புராஜ் தலைமையில் நாகை துறைமுகத்தில் துவக்கி வைத்தார். #CoralReef #பவளப் பாறை #Nagapattinam #NagaimaaliMLAWorks
#coralreef #பவளப் #nagapattinam #NagaimaaliMLAWorks
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் 75 அணக்குடி ஊராட்சி இரிஞ்சூர் கிராமத்தில் உள்ள 250 பேருக்கு #DYFI சார்பில் கபசுர குடிநீர் விநியோகிக்கும் நிகழ்வை கீழ்வேளூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நாகை மாலி அவர்கள் துவக்கி வைத்தார். #NagaimaaliMLAWorks #Nagaimaali4Kilvelur
#dyfi #NagaimaaliMLAWorks #NagaiMaali4Kilvelur