Sri Ranganath Swamy, ,

#Namakkal #tamilnadu

Last updated 1 year ago

Patrikai.com · @patrikaidotcom
107 followers · 63647 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
107 followers · 63442 posts · Server masthead.social

நாமக்கல்லில் இன்று அதிகாலை ஏற்பட்ட பட்டாசு விபத்து! பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
patrikai.com/fireworks-acciden

#FireAccident #shop #FireCrackers #Namakkal

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
105 followers · 63285 posts · Server masthead.social

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வடை சுடும் பணி விறுவிறுப்பு… patrikai.com/on-the-occasion-o via @patrikaidotcom@twitter.com

#vadaimaalai #temple #anjaneya #Namakkal #hanumanjayanti

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 63229 posts · Server masthead.social

நாமக்கலில் இருந்து முதன்முறையாக மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி! அமைச்சர் நேரு இன்றுமாலை தொடங்கி வைக்கிறார்…
patrikai.com/egg-export-to-mal via @patrikaidotcom@twitter.com

@KN_NEHRU@twitter.com

#export #malaysia #poultry #eggs #Namakkal #tamilnadu #nationaleggcoordinationcommittee

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
108 followers · 62822 posts · Server masthead.social

உலக கோப்பை கால்பந்து: கத்தாருக்கு 50லட்சத்தில் இருந்து 2 கோடியாக உயர்ந்த நாமக்கல் முட்டை ஏற்றுமதி!
patrikai.com/world-cup-footbal via @patrikaidotcom@twitter.com

@FIFAWorldCup@twitter.com

#Namakkal #eggexport #eggs #qatar2022 #qatar #QatarWorldCup2022 #worldcup2022 #worldcup #FIFAWorldCup2022 #FIFAWorldCup

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை
patrikai.com/tomorrow-aadi-per via @patrikaidotcom@twitter.com

#banned #FloodSituation #riverside #MetturDam #Cauvery #Paramathivelur #Namakkal #aadiperukku

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

ரூ.173 கோடி திட்ட மதிப்பில் 5 மாவட்டங்களில் 5 தொழிற்பேட்டைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
patrikai.com/chief-minister-st via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @thamoanbarasan@twitter.com

#Pudukottai #salem #Namakkal #tiruvannamalai #Chengalpattu #Msmes #MSME #SIPCOT

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

பண மோசடி வழக்கு: ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சரண் patrikai.com/money-laundering- via @patrikaidotcom@twitter.com

@DrVSarojaoffl@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

#surrender #rasipuram #Namakkal #chennaihighcourt #Saroja #AIADMK #cheating

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு patrikai.com/chance-of-heavy-r via @patrikaidotcom@twitter.com

#trichy #Perambalur #Namakkal #salem #heavyrain #rain #weatherupdate #Weathercloud #weather #tamilnadu

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

2015ல் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினரை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

#cpim #Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பள்ளிபாளையம் தோழர் வேலுச்சாமியை படுகொலை செய்த கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகள் அனைவருக்கும் 12 ஆண்டுகளுக்குப் பின் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் watch on : youtu.be/vZcp3WwrcUk

#Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy

Last updated 2 years ago

RT @THChennai
A court has convicted 10, including S. Yuvaraj, and acquitted 5 in the murder case of V. , a young man belonging to a Scheduled Caste, whose body was found near railway tracks in district in 2015. The sentencing is on March 8
thehindu.com/news/national/tam

#Madurai #Gokulraj #Namakkal

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

நெருப்பு டா 🔥

RT @sunnewstamil@twitter.com

| நீச்சலில் சொல்லி அடிக்கும் பாப்பா பாட்டி!

| |

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#swimming #Namakkal #SunNews #NewsUpdate

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Expose if any such staff still in ur school. Let's remove creeps from schools & make them a safe place for our young.

Pl amplify


@paapabutterfly@twitter.com @queerfinch_@twitter.com @geethajeevandmk@twitter.com @AkpChinraj@twitter.com @Anbil_Mahesh@twitter.com @KanimozhiDMK@twitter.com @Kaniiii___@twitter.com @NivethaSekar10@twitter.com @TamilSpaces@twitter.com

/5

#Namakkal #MeToo

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Please expose if any such staff still in your school. Let's remove creeps from schools & make them a safe place for our young.

Pl help spread this @Chinmayi@twitter.com, thanks.


@paapabutterfly@twitter.com
@queerfinch_@twitter.com
@geethajeevandmk@twitter.com
@AkpChinraj@twitter.com

/5

#Namakkal #MeToo

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாமக்கல் குமாரபாளையத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு மனநல ஆலோனை - நிவாரணம் ரூ. 1 கோடி வழங்கிடவும், சம்பந்தபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனையும் வழங்கக் கோரி போராட்டம்.

#dyfi #AIKS #Namakkal #childabuse #stopviolenceagainstwomen

Last updated 3 years ago