#CPIM #TNUEF தலையீட்டை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ஆத்துபாக்கம் ஊராட்சியில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் அமிர்தம் தேசியக்கொடி ஏற்றினார். #thiruvallur #PanchayatPresident #NationFlag
#cpim #tnuef #thiruvallur #PanchayatPresident #NationFlag