CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திருப்பூரில், மாவட்டக் குழு அலுவலகத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம்.

#cpim #BlackdayagainstGovt #BJP_Fears_SocialMedia #NationalBlackDay

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கருப்பு கொடி கட்டி மோடி அரசை கண்டித்து பதாகை ஏந்தி மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார்.

#AIKS #BlackdayagainstGovt #BJP_Fears_SocialMedia #NationalBlackDay

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்ப பெறு என வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி மோடி அரசை கண்டித்து பதாகை ஏந்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

#BlackdayagainstGovt #BJP_Fears_SocialMedia #NationalBlackDay

Last updated 3 years ago