CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வேலையில்லாக் கால நிவாரணம் வழங்குவதற்கான மத்திய திட்டத்தை உருவாக்கு... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம்

#cpim #CPIMProtest #cpi #cpiml #VCK #unemployment #NeedJob #govtjobs #Modigovt #BJPFails #BJPBetrayedPeople

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்புவதோடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம்

#unemployment #NeedJob #govtjobs #Modigovt #BJPFails #cpim #CPIMProtest #cpi #cpiml #VCK

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மூழ்கும் கப்பலில் உச்சியில் உட்கார்ந்து கொண்டு “நாம் மேலே போகிறோம்” என சொல்வது பைத்தியக்காரத்தனம்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#EconomicFallDown #PeopleSufferdEconomic #NeedJob #cpim #indiaeconomy #CorporateRobery #unemployment #ModiDestroyingIndia

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

69 லட்சம் இளைஞர்கள் வேலை கேட்டு பதிவு: பொது முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துக! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#PublicInvestment #ModiFails #BJPBetrayedIndia #unemployment #cpim #NeedJob #ModiDestroyingIndia

Last updated 4 years ago