நீட் என்னும் திரிசூலத்தின் மூன்று முனை
மக்களவையில் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #NEET #BanNEET #NEETInjustice #EducationSystem #TNGovt #ADMK #BJP @suve4madurai@twitter.com
#BanNeet #TNGovt #ADMK #bjp #NeetInjustice #cpim #neet #educationsystem
நீதியும், தேர்வும், மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட்டினை கைவிடுங்கள். கைவிடுங்கள். கைவிடுங்கள்.
நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. #CPIM #NEET #BanNEET #NEETInjustice More : https://youtu.be/J-YI0FRFaug @suve4madurai@twitter.com
#neet #NeetInjustice #cpim #BanNeet
ஏழை எளிய மாணவர்களை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கவே நீட். எனவே, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை SFI DYFI போராட்டம் தொடரும் - தோழர் AT.கண்ணன், மாநிலத் தலைவர் #SFI #NEETExam #BanNEET #NEETInjustice #BanNEET_SaveTNStudents More : https://youtu.be/bOn-fT03mZo
#BanNeet #BanNEET_SaveTNStudents #sfi #NeetInjustice #NEETExam
நீட் எனும் கொலைக் கருவியைக் கைவிடுங்கள். கைவிடுங்கள். கைவிடுங்கள்.
நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. #CPIM #NEETExam #BanNEET #NEETInjustice Read More : https://bit.ly/32tP6dp
@suve4madurai@twitter.com
#NEETExam #BanNeet #cpim #NeetInjustice
உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது! - சூர்யா, திரைக்கலைஞர் #NEET #BanNEET #NEETInjustice #SURIYAagainstNEET @Suriya_offl@twitter.com
#neet #BanNeet #SURIYAagainstNEET #NeetInjustice
"காதல் தோல்வியில் தற்கொலை நடப்பதால் காதல் கூடாது என்பார்களா?":
எச் ராஜா.
அட அதிமேதாவியே,
காதல் இல்லாத காலமே இல்லை.
ஆனால் நீட் இல்லாத காலம் இருந்தது. அந்த நல்ல காலத்தைதான் திரும்ப கேட்கிறோம் - பேரா.அருணன் #CPIM #NEET #BanNeet #NeetInjustice @arunan22@twitter.com @HRajaBJP@twitter.com
#cpim #neet #BanNeet #NeetInjustice