முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் தேர்வான 7036 மாணவர்கள் கல்லூரியில் சேர நாளை வரை அவகாசம்! https://patrikai.com/7036-students-selected-in-first-phase-ug-medical-counselling/ via @patrikaidotcom@twitter.com
#college #tamilnadu #admissions #medical #NeetUG
இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப அவகாசம் 6ந்தேதி மாலை வரை நீட்டிப்பு!
https://patrikai.com/mbbs-bds-medical-course-application-deadline-extended-till-6th-evening/ via @patrikaidotcom@twitter.com
#extended #Admission #UG #bds #mbbs #NeetUG
ராகுலின் இற்றைய பாத யாத்திரையில் பங்கேற்ற அரியலூர் அனிதா குடும்பத்தினர் – நீட் விலக்கு கோரி மனு… https://patrikai.com/enroute-bharatjodoyatra-rahulgandhi-meets-the-family-of-neet-aspirant-s-anitha-who-ended-her-life-in-2017/ via @patrikaidotcom@twitter.com
#BharatJodoYatra #BharatJodo #NEETUG #anitha #Ariyalur #Kanyakumari @INCTamilNadu@twitter.com
#kanyakumari #Ariyalur #anitha #NeetUG #BharatJodo #BharatJodoYatra
நீட் தோல்வி; சென்னை அம்பத்தூர் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை https://patrikai.com/neet-fail-ampathur-area-girl-student-sucide-in-chennai/ via @patrikaidotcom@twitter.com
#NeetUG #NEETresult2022 #NeetResult
நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…
https://patrikai.com/neet-2022-results-will-be-released-tomorrow/ via @patrikaidotcom@twitter.com
#result #NeetResult #NEETUG2022 #NeetUG #neet
#JUSTIN #NEET தேர்வு ஜூலை 17 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும். நாளை மறு நாள் முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
#NEETUG2022 #MBBS #BDS #NEETUG
#NeetUG #bds #mbbs #NEETUG2022 #neet #justin
நீட் தேர்வில் இருந்து நாடு விடுதலை பெறும்! அமைச்சர் நேரு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…
https://patrikai.com/the-country-will-be-liberated-from-the-neet-exam-chief-minister-stalins-speech-at-the-wedding-ceremony/ via @patrikaidotcom@twitter.com
#NEET #NEETUG @KN_NEHRU@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம் https://patrikai.com/neet-ug-upper-age-limit-removed-for-all-candidates/ via @patrikaidotcom@twitter.com
#UpperAgeLimit #age #AgeLimit #NEET2022 #NeetUG #neet
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முற்றாக விலக்களிக்க நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான உயர்மட்டக்குழுவிற்கு
சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
#BanNeet #Neet2021 #NeetImpact #NeetUG #JE
#BanNeet #NEET2021 #NeetImpact #je #NeetUG